எந்த இடத்தில விபச்சாரம் நடக்காம இருக்கு? கேவலமான ஜென்மங்கள் இச்சைக்காக சட்டபூர்வமாக்குங்க! விளாசிய நடிகை சிந்து (வீடியோ)

பொள்ளாச்சி பாலியல் விவகாரம், தற்போது அனைவருடைய மனதிலும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன் விளைவாக இந்த கொடூர சம்பவத்தை அரகேற்றிய குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கொடுக்க வேண்டும் என பலர் தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில், இந்த விவகாரம் குறித்து ஜிவி பிரகாஷ், சித்தார்த், பார்த்திபன், பா.ரஞ்சித், சத்யராஜ்,நடிகை அதுல்யா, சின்மயி, உள்பட பலர் தங்களுடைய ஆவேசமாக கருத்துக்களை தெரிவித்தனர். அவர்களை தொடர்ந்து  தற்போது 'அங்காடி தெரு', 'மிளகா' உள்பட ஒருசில படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து பிரபலமான நடிகை சிந்து ஆவேசமாக பேசி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். 

அந்த வீடியோ இதோ:

"