Asianet News TamilAsianet News Tamil

ஸ்ரேயா வெளியிட்ட "பிங்க் பிகினி போட்டோ"..!  மயங்கி போன ரசிகர்கள்...!

actress shreya posted pigini photo in instagram
actress shreya posted pigini photo in instagram
Author
First Published Jul 31, 2018, 3:44 PM IST


ஸ்ரேயா வெளியிட்ட பிங்க் பிகினி போட்டோ..!  மயங்கி போன ரசிகர்கள்...!

பிரபல நடிகையான ஸ்ரேயா கடந்த  மார்ச் மாதம், ரஷ்ய தொழில் அதிபரான அன்ட்ரூ கோட்சியை திருமணம் செய்துக் கொண்டார்.

காதல்திருமணம் செய்துக்கொண்ட இவர், திருமணத்திற்கு பிறகு ரஷ்யாவில் செட்டல் ஆகி விடுவார் என எதிர்பார்த்தால், அவர்  இந்தியாவிலேயே தங்கி பல்வேறு  படங்களில் மிகவும் பிசியாக நடித்து வருகிறார்

actress shreya posted pigini photo in instagram

மேலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தன் கணவருடன் இணைந்து வெளி நாடு சுற்றி வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் குரேஷியாவில் உள்ள ஹவார் தீவுக்கு சென்று உள்ளார்

Smiles and laughter

A post shared by @ shriya_saran1109 on Jul 28, 2018 at 10:24am PDT

இங்கு எடுக்கப்பட்ட  இந்த பிகினி ஆடையிலான  போட்டோவை நடிகை ஸ்ரேயா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஸ்ரேயாவை ஆஹா ஓஹோ என புகழ்ந்து வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios