கடந்த மாதம் முழுவதுமே சோசியல்  தாறுமாறாக விவாதிக்கப்படும் விஷயம் தர்ஷன், சனம் ஷெட்டி பஞ்சாயத்து தான்.என்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி, ஏமாந்திட்டாருன்னு சனம் போலீசில் புகார் கொடுக்க. தர்ஷனோ முன்னாள் காதலனுடன் கூட தொடர்பில் இருக்கிறார் சனம், அதனால் அவரை கல்யாணம் பண்ணிக்கவே மாட்டேன் என்று பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார். இன்று வரை ஒருவர் மீது ஒருவர் மாறி, மாறி குற்றச்சாட்டி வந்தனர்.

போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் என பஞ்சாயத்து மேலும் வலுத்து பரபரப்பை கிளப்பி வந்தது. அதன் பின்னர் இரண்டு தரப்பில் இருந்தும் எவ்வித அப்டேட்டும் இல்லை. காதலன் கழட்டி விட்டாலும், செய்த தொழில் கைவிடாது என்று மாடலிங்கை தொடர்ந்து வந்தார் சனம் ஷெட்டி. அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி போட்டோஸை தட்டிவிட்டு ரசிகர்களை குஷியாக்கி வந்தார். 

இதையும் படிங்க: என்னது இது கொரோனா மாஸ்க் சைஸுக்கு டிரஸ் போட்டிருக்கீங்க... சாக்‌ஷியை பங்கம் செய்யும் நெட்டிசன்கள்...!

தற்போது உலகம் முழுவதும் பீதி கிளப்பி வரும் கொரோனா வைரஸ் சனம் ஷெட்டியையும் விட்டு வைக்கவில்லை. கொரோனா வைரஸின் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக மக்கள் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சினிமா, சீரியல்களைப் போல மாடலிங் போட்டோ ஷூட்களும் நிறுத்தப்பட்டுள்ளன. 

இதையும் படிங்க: ரண களத்திலும் கிளு,கிளுப்பு... சட்டை பட்டனை கழட்டி விட்டு தாறுமாறு கவர்ச்சி காட்டிய ரம்யா பாண்டியன்....!

இந்நிலையில் பாரத பிரதமர் மோடியின் ஊரடங்கு அறிவிப்புக்கு முன்னதாக சனம் ஷெட்டி ஒரு ஹாட் போட்டோ ஷூட்டை நடத்தியுள்ளார். ஓவர் கிளாமர் டிரஸில் சோபாவில் ஒய்யாரமாக படுத்திருப்பது போன்ற போட்டோவை வெளியிட்டுள்ள சனம் ஷெட்டி, இது தான் லாக்டவுனுக்கு முந்தைய எனது கடைசி போட்டோ ஷூட்... இந்த சோபாவில் ரொம்ப சுகமாக செட்டில் ஆகிவிட்டேன் என்று பதிவிட்டுள்ளார்.