நிறைமாத கர்ப்பிணியாக... நீருக்குள் நின்றபடி... பிகினியில் போஸ் கொடுத்த பிரபல நடிகை...!
இரண்டாவது குழந்தைக்காக கர்ப்பமாக இருந்த சமீரா ரெட்டி, நீருக்குள் நின்றபடி நிறைமாத வயிறுடன் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார்.
கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த “வாரணம் ஆயிரம்” படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாவர் சமீரா ரெட்டி. இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், அதன் பின்னர் தமிழில்‘வெடி’,‘அசல்’,‘வேட்டை’ என சில படங்களில் நடித்தார். அதன் பின்னர் படவாய்ப்புகள் குறைந்தது. இதையடுத்து 2014ம் ஆண்டு மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த அக்ஷய் குமார் வர்தே என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.
இதையும் படிங்க: வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கிறார்கள்... திரும்ப சின்னத்திரைக்கே போயிடுறேன்... புலம்பும் பிரபல நடிகை...!
அதன் பின்னர் படங்களில் நடிப்பதையே முற்றிலும் திருத்திவிட்டார். ஏற்கனவே ஒரு மகனுக்கு தாயாக இருந்த சமீரா, 4 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவது குழந்தைக்கு தாயானார். அப்போது கர்ப்பமாக இருக்கும் போது கவர்ச்சி போஸ் கொடுத்து சோசியல் மீடியாவை அதிரவைத்தார்.
இதையும் படிங்க: டவலை மட்டும் கட்டிக்கொண்டு கவர்ச்சி போஸ்... எல்லை மீறும் யாஷிகா ஆனந்த்...!
இரண்டாவது குழந்தைக்காக கர்ப்பமாக இருந்த சமீரா ரெட்டி, நீருக்குள் நின்றபடி நிறைமாத வயிறுடன் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்களை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன் உங்களது உடல் எந்த அளவில் இருந்தாலும் அதை மதியுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: நயன்தாரா - விக்னேஷ் சிவன் ரொமான்டிக் கிளிக்ஸில் இதை கவனித்தீர்களா?... மிஸ் பண்ணியிருந்தால் இங்க பாருங்க...!
இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு ஓவராக உடல் எடை கூடிய சமீரா ரெட்டி, குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வந்தார். அதனைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் அவரது குண்டான உடலை கேலி செய்து வந்தனர். இந்நிலையில் நிறைமாத வயிறுடன் உள்ள புகைப்படத்தை பதிவிட்டு நெட்டிசன்களுக்கு நெத்தியடி பதில் கொடுத்துள்ளார். சமீராவின் அந்த புகைப்படங்கள் இதோ...