மக்கள் செல்வன் விஜய் சேதுபதி - த்ரிஷா நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த காதல் காவியம் 96 திரைப்படம். முதல் காதல், பள்ளி ரீயூனியன் என இனம் புரியா பருவத்தில் வரும் முதல் காதலை அழகாக விவரித்த இத படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. 

இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கான ஜானு படத்தில் விஜய் சேதுபதி கேரக்டரில் சர்வானந்தும், த்ரிஷா நடித்த ஜானு கதாபாத்திரத்தில் சமந்தாவும் நடித்துள்ளனர். தமிழில் 96 படத்தை இயக்கிய பிரேம் குமாரே தான், தெலுங்கு ரீமேக்கையும் இயக்கியுள்ளார். அதேபோல சின்ன வயசு த்ரிஷாவாக நடித்த கெளரி கிஷன் தான், சின்ன வயசு சமந்தாவாகவும் நடித்துள்ளார். 

காதலர் தினத்தை முன்னிட்டு, பிப்ரவரி 7ம் தேதி ரிலீசாக உள்ள ஜானு படத்தின் டிரைலர் வெளியிட்டு விழா நேற்று நடைபெற்றது. பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில் பழுப்பு நிற புடவையில் கண்கூசும் அளவிற்கு கவர்ச்சியாக வந்திருந்தார் சமந்தா. 

இதையும் படிங்க: கூட்ட நெரிசலில் நடிகை டாப்ஸியின் அந்த இடத்தில் கை வைக்க வந்த இளைஞர்... தடுத்து நிறுத்தி என்ன செய்தார் தெரியுமா?

ஒரு பக்கமாக இறங்கியிருந்த புடவை மாராப்பை சரி செய்யாமல், பட்டும் படாமல் கவர்ச்சி காட்டிய சமந்தாவின் ஹாட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் தாறுமாறு லைக்குகளை குவித்து வருகிறது. சமீப காலமாக படுகவர்ச்சி உடையில் பட விழாக்களில் பங்கேற்று வரும் சமந்தா, புடவையில் காட்டியுள்ள இந்த அதிரடி கவர்ச்சி நெட்டிசன்களை வாய்பிளக்க வைத்துள்ளது.