“இறுதிச்சுற்று” படத்தில் மாதவனுடன் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகை ரித்திகா சிங். நிஜத்திலும் பாக்ஸிங் வீராங்கனையான இவர், சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கினார். அடுத்தடுத்து விஜய் சேதுபதியுடன் “ஆண்டவன் கட்டளை”, ராகவா லாரன்ஸ் உடன் “சிவலிங்கா” உள்ளிட்ட படங்களில் நடித்தார் அந்த இரண்டு படங்களுமே பெரிதாக ஹிட்டாகவில்லை. 

சமீபத்தில் அசோக் செல்வன் - ரித்திகா சிங் நடிப்பில் உருவான "ஓ மை கடவுளே" திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சிறப்பான வரவேற்பை பெற்றது. ஜி. டில்லிபாபு தயாரித்துள்ள இந்த படத்தை அஷ்வத் மாரிமுத்து இயக்கியிருந்தார். எம்.எஸ்.பாஸ்கர், வாணி போஜன், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்திருந்த இந்த படத்தில், ரித்திகாவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. 

தற்போது கொரோனா வைரஸால் நாடு முழுவதும் உச்சகட்ட பீதி நிலவி வருகிறது. லாக்டவுன் காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதால், வீட்டிற்குள் முடங்கி கிடங்கு பிரபலங்கள் தங்களது நேரத்தை சோசியல் மீடியாவில் செலவிட்டு வருகின்றனர். அப்படி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திடீரென கவர்ச்சி புகைப்படங்களை பகிர ஆரம்பித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார் நடிகை ரித்திகா சிங். 

அதன் பின்னர் குட்டை டவுசரில் குலுங்க, குலுங்க கவர்ச்சி நடனமாடினார். தற்போது அதை எல்லாம் பின்னுத் தள்ளும் விதமாக பார்த்துள்ள காரியம் அனைவரையும் அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. அதாவது தனது பின்னழகு மொத்தத்தையும் காட்டும் விதமாக இறுக்கமான ட்ரான்ஸ்பிரண்ட் உடையில் கண்ணாடி முன் நிற்பது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ரித்திகாவின் இந்த படுகவர்ச்சி வீடியோவை பார்த்து என்ன சிம்ரன்  இது எல்லாம், ஓ மை கடவுளே என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ...