விக்ராந்த் உடன் "கற்க கசடற" படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் லட்சுமி ராய். அதன் பின்னர் 'தர்மபுரி', 'காஞ்சனா', 'நீயா 2' போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது ராய் லட்சுமி 'சிண்ட்ரெல்லா' என்ற ஹாரர் பேய் படத்தில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்த ராய் லட்சுமிக்கு தற்போது படவாய்ப்புகள் கைவசம் இல்லை. எனவே உடல் எடையை குறைத்து ஸ்லீம் ஆக மாறிய ராய் லட்சுமி ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி, அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். 
சமீபத்தில் கறுப்பு நிற பிகினி உடையில் ராய் லட்சுமி கொடுத்த ஹாட் போஸ்கள் சோசியல் மீடியாவை தெறிக்கவைத்தது. நெகட்டிவ் கமெண்ட்ஸ்கள் கிடைத்தாலும், ராய் லட்சுமி போடும் ஹாட் போட்டோக்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன. மேலும் கடற்கரைக்கு காற்று வாங்க போகும் ராய் லட்சுமி, அங்கு சும்மா இருக்காமல் பிகினி உடையில் என்ஜாய் பண்ணும் ஹாட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். 

தற்போது தனது தோழிகளுடன் துபாய்க்கு இன்பச் சுற்றுலா சென்றுள்ள ராய் லட்சுமி, கையில் மதுக்கோப்பையுடன் செம்ம ஹாப்பியாக உள்ளார். அங்குள்ள பிகினி பீச்சில் இந்தி நடிகை ஷாமா சிக்கந்தர் உடன் ராய் லட்சுமி எடுத்துக் கொண்ட ஹாட் பிகினி புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ப்ளூ அண்ட் ரெட் பிகினி உடையில் லட்சுமி ராய் கொடுத்துள்ள கவர்ச்சி போஸ், ரசிகர்களை கிறங்கடிக்கச் செய்துள்ளது. 


மேலும் துபாயில் தங்கியுள்ள ஓட்டல் மாடியில் நின்ற படி ராய் லட்சுமி கொடுத்துள்ள பிகினி போஸ் லைக்குகளை குவித்து வருகிறது. வெள்ளை மற்றும் சிவப்பு கலந்த பிகினி உடையில் தொடை அழகு முற்றிலும் தெரியும் படியாக அசத்தல் போஸ் கொடுத்து இளசுகளை சூடேற்றியுள்ளார் ராய் லட்சுமி.