’ஒரு சமயம் வெளிநாட்டில் இருந்தபோது முன்னப்பின்ன அறிந்திராத ஒருவருடன் தான் செக்ஸ் வைத்துக்கொண்டதாக ‘90 எம்.எல்’ பட நடிகையும் நடிகை ஓவியாவின் நெருங்கிய தோழியுமாகிய மஸும் சங்கர் தெரிவித்து அதிர்ச்சியளிக்கிறார்.

கடந்த மாதம் வெளியான '90 எம்.எல்’ படத்தில் இரட்டை வசனங்கள், பெண்கள் சதா குடிப்பது தம் அடிப்பது போன்ற காட்சிகள்  இருந்தால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தது. அப்படத்தில் ஓவியாவின் தோழிகளாக நடித்த நான்கு குடிகாரப் பெண்களில் மஸும் சங்கரும் ஒருவர். அவர் தனிப்பட்ட முறையில் ஓவியாவின் நெருங்கிய தோழியும் கூட.

அந்த  மஸூம் சங்கர் சமீபத்தில் ஒரு ஊடகத்திற்குப்  பேட்டி அளித்திருந்தார், அதில் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது, அதில் ஒன்றான மீடூ விவகாரம் பற்றியும் கேட்கப்பட்டது. அதற்கு பதில் கூறிய அவர் , 'எனக்கும்  கூட இது போன்ற அனுபவம் ஏற்பட்டுள்ளது.பொதுவாக எனது ஆண் நண்பர்கள் மற்றும் என்னைக் கண்ட பலரும் எனது முன்னழகை வெறித்து பார்ப்பார்கள்.  ஒரு முறை வெளிநாட்டிலிருந்த சமயத்தில் ஒரு நபருடன் உறவு வைத்துள்ளேன். அவர் யார் என்று எனக்கு இதுவரை தெரியாது' என்று கூறி அதிர்ச்சியடையவைத்துள்ளார். 

மஸும் சங்கரி, தனது இந்தப் பேட்டியின் மூலம் எனக்கு வாய்ப்புத் தந்தால் ‘மி டூ’பஞ்சாயத்தெல்லாம் வைக்க மாட்டேன் என்று கூறுவதுபோல் இருக்கிறது என்று நெட்டிசன்கள் கமெண்ட் அடிக்கின்றனர்.