Asianet News TamilAsianet News Tamil

பணத்திற்காக திருமணம் செய்துக்கொண்ட நடிகைகள்...! யார் யார் தெரியுமா..?

tamil actress married for money motive
actress married for money
Author
First Published Apr 25, 2018, 6:34 PM IST


அசின் - மைக்ரோ மேக்ஸ் பங்குதாரர்களில் ஒருவரான ராகுல் ஷர்மாவை திருமணம் செய்துக்கொண்டார்.actress married for money

அனன்யா - கேரளாவை சேர்ந்த பிரபல தொழிலதிபரை இரண்டாவதாக திருமணம் செய்துக்கொண்டார்.actress married for money

பூஜா - இலங்கையை சேர்ந்த நடிகையான இவர், இலங்கை தொழிலதிபர் டேவிட் என்பவரை திடீர் என திருமணம் செய்துக்கொண்டார்.actress married for money

ஷில்பா ஷெட்டி - மும்பையை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்துக்கொண்டார்.actress married for money

ரீமாசென் - நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பிரபல நடிகையான இவர் தொழிலதிபர் ஷுவ் கரன் சிங் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.actress married for money

லைலா - தமிழ் சினிமாவில் அஜித் உட்பட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த இவர் ஈரானை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்துக்கொண்டார்.actress married for money

ரம்பா - தொடையழகி என செல்லமாக அழைக்கப்பட்ட இவர் பெங்களூரை சேர்ந்த பிரபல தொழிலதிபரை திருமணம் செய்துக்கொண்டார்.actress married for money

ஷமீரா ரெட்டி - சென்னையை சேர்ந்த நடிகையான இவர் தொழிலதிபர் அஜய் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.  actress married for money

Follow Us:
Download App:
  • android
  • ios