Asianet News TamilAsianet News Tamil

புடவையிலும் அடங்காத கவர்ச்சி... ஊரடங்கில் ஹாட் வீடியோஸை வெளியிட்டு கிளுகிளுப்பு கூட்டும் கிரண்...!

குட்டி, குட்டி ஆடைகளை அணிந்து வந்து முன்னழகு, பின்னழகு தெரிய போஸ் கொடுத்து வந்த கிரண் அதிரடியாக புடவைக்கு மாறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

Actress Kiran Hot Saree Video Going Viral
Author
Chennai, First Published Jun 11, 2020, 2:19 PM IST

நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான “ஜெமினி” படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கிரண் ரத்தோர். இந்த படம் கிட்ட தட்ட 100 நாட்களை கடந்து ஓடி வெற்றிபெற்றதால்,  அஜித்துக்கு ஜோடியாக ‘வில்லன் ‘, கமலுக்கு ஜோடியாக  ‘அன்பே சிவம்’,  ‘திருமலை’, 'வின்னர்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.தமிழ் சினிமாவில் தாராளமாக கவர்ச்சி காட்டி வந்த கிரணுக்கு திடீரென பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. 

Actress Kiran Hot Saree Video Going Viral

இதையும் படிங்க: ராணா கல்யாணத்தில் விளையாடிய “கொரோனா”.... மூணு நாள் கொண்டாட்டத்திற்கு மொத்தமாய் ஆப்பு வச்சிடுச்சே...!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான "ஆம்பள" படத்தில் அம்மா நடிகையாக ரீ-என்ட்ரி கொடுத்தார். இந்த படத்தை தொடர்ந்து அவருக்கு ஹீரோயின்களின் அம்மா, ஹீரோக்களின் அண்ணி, அக்கா கேரக்டர்களின் நடிக்கு வாய்ப்புகள் மட்டுமே வரிசை கட்டி வந்தது. அப்படி வரும் வாய்ப்புகளை எல்லாம் ஏற்க மறுக்கும்  கிரண், தரமான கதை மற்றும், வெயிட் கதாபாத்திரத்திற்காக காத்திருக்கிறார். என்ன ஆனாலும் சரி செகண்ட் இன்னிங்ஸை சிறப்பாக ஆரம்பித்தே தீருவேன் என்ற முடிவில் உள்ளார். 

Actress Kiran Hot Saree Video Going Viral

இதையும் படிங்க:  “இந்த இரண்டை மட்டும் செய்தால் போதும்”... குஷ்புவின் ஸ்லிம் லுக் ரகசியம்...!

அதற்காக எப்படியாவது பட வாய்ப்புகளை பிடித்து விட வேண்டும் என அரைகுறை உடைகளில் கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.  தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை காப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால்.  கிரண் வீட்டிற்குள் முடங்கியுள்ளார். வீட்டிற்குள் இருந்தாலும், கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை கிளு, கிளுப்பாக வைத்திருக்கும் இவர், சில சமயங்களில்  அதிரிபுதிரி கவர்ச்சி காட்டி பிரபல நடிகர்களின் பாடலுக்கு ஆட்டம் போட்டு டிக்-டாக் வீடியோவையும் வெளியிட்டு வருகிறார். 

Actress Kiran Hot Saree Video Going Viral

இதையும் படிங்க: என்ன கொடுமை சார் இதெல்லாம்... வைரலாகும் “அன்றே கணித்த சூர்யா” மீம்ஸ்... ஸ்பெஷல் தொகுப்பு...!

குட்டி, குட்டி ஆடைகளை அணிந்து வந்து முன்னழகு, பின்னழகு தெரிய போஸ் கொடுத்து வந்த கிரண் அதிரடியாக புடவைக்கு மாறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். தனது கலருக்கு ஏற்ற மாதிரி எடுப்பான சிவப்பு நிற ட்ரான்ஸ்பிரண்ட் புடவையில் சுற்றி, சுற்றி வரும் கிரணை பார்த்து ரசிகர்களுக்கு தான் தலை சுற்றுகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios