நடிகை இனியா விருது விழா ஒன்றில், புகைப்படத்திற்கு தாராள கவர்ச்சி காட்ட நினைத்து, முன்னழகை அப்பட்டமாக கட்டிய புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்: என் பொக்கிஷம்... அவளுக்கான உலகத்தை அமைத்து கொடுப்பேன்! அப்பாவாக உருகிய நடிகர் சஞ்சீவ்!
 

'பாடகசாலை' படத்தின் மூலம் தமிழில் நடிகை இனியா அறிமுகமாகி இருந்தாலும், இவரை சிறந்த நடிகையாக ரசிகர்கள் மனதில் கொண்டு சேர்த்தது 'வாகை சூடவா' திரைப்படம். இந்தப் படத்தில் விமலுக்கு ஜோடியாக நடித்திருந்த இனியா பார்ப்பதற்கு அசல் கிராமத்து பெண் போலவே காட்சியளித்தார்.

இப்படத்திற்காக அவருக்கு தமிழக அரசு விருதும் கிடைத்தது. அதே நேரத்தில் இனியாவுக்கு சிறந்த நடிகை என்ற பெயரும் கிடைத்தது. 

மேலும் செய்திகள்: கதறி அழும் பெண்! அதிர வைக்கும் பகீர் காட்சிகள்! 'பொன்மகள் வந்தாள்' ட்ரைலருக்கு முன்பே சூர்யா வெளியிட்ட காட்சி!
 

இதையடுத்து இனியா ‘மவுன குரு’, ‘அம்மாவின் கைப்பேசி,’ ‘யுத்தம்செய்’, ‘மாசானி’, ‘வைகை எக்ஸ்பிரஸ்’ ஆகிய பல படங்களில் நடித்தாலும், இவரால் முன்னணி இடத்தை பிடிக்கமுடியவில்லை.

தமிழ் பட வாய்ப்புகள் குறைய துவங்கியதால், மலையாளம் தெலுங்கு போன்ற மொழி படங்களிலும் கவனம் செலுத்த துவங்கினார். மேலும் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

மேலும் செய்திகள்: அடேங்கப்பா... அந்த இடத்தில் எம்மா பெரிய டாட்டூ..! ரீஎண்ட்ரிக்கு வெறித்தனமாக தயாரான லட்சுமி மேனன்!
 

இந்நிலையில் இவர் விருது விழா நிகழ்ச்சியைக்கு மிகவும் லோ நெக் உடை ஒன்றை போட்டு வர... அதில், புகைப்பட கலைஞர்களுக்கு விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக ஆடை விலகியதை கவனிக்காததால், அவன் முன்னழகு அப்பட்டமாக தெரிந்துள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.