கணவனால் திருப்தி படுத்த முடியவில்லை என்றால் வைப்ரேட்டர் வைத்து திருப்தி அடைந்து கொள்ளலாம் என்று வீர் தி வெட்டிங், லஸ்ட் ஸ்டோரிஸ் படங்களில் நடிகைகள் எடுக்கும் முடிவை பார்த்து இந்திய பெண்களும் தங்களை தாங்களே திருப்திப்படுத்திக் கொள்ள வைப்ரேட்டர்களை அதிக அளவில் வாங்குவது தெரியவந்துள்ளது.

ஜுனில் வெளியான வீர் தி வெட்டிங் படத்தில் நடிகை ஸ்வரா பாஸ்கர் கணவனால் திருப்தி கொடுக்க முடியவில்லை என்று கூறி சுய இன்பத்தில் ஈடுபடுவார்.  இதே போல் கணவன் தனது திருப்தியில் மட்டுமே கவனம் செலுத்தி தன்னை கண்டுகொள்ளவில்லை என்று நினைத்து லஸ்ட் ஸ்டோரிஸ் படத்தில் நடிகை கியாரா அத்வானி வைப்ரேட்டர் யூஸ் செய்வார். அதே லஸ்ட் ஸ்டோரி   படத்தில் நடிகை நேகா தூபியாவும் கணவர் இல்லை என்பதால் சுயஇன்பத்தில் ஈடுபடுவது போன்ற காட்சி இருக்கும்.

இந்த படங்களை எல்லாம் பார்த்த பெண்கள் கணவன்களால் நம்மை திருப்தி படுத்த முடியவில்லை என்றால் வைப்ரேட்டரை யூஸ் செய்யலாம் என்கிற முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது. மேலும் கணவன்கள் கொடுக்கும் திருப்தியை விட வைப்ரேட்டர்கள் அதிகம் திருப்தியை கொடுப்பதாகவும் பெண்கள் நினைக்க ஆரம்பித்துள்ளனர். இதனால் பெண்கள் பலரும் ஆன்லைன் மூலமாக வைப்ரேட்டர்களை வாங்கி பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

ஜுன் 1ந் தேதி வீர் தி வெட்டிங் படம் வெளியான நிலையில் அதில் ஸ்வரா பாஸ்கர் வைப்ரேட்டர் பயன்படுத்துவதை பார்த்து பெண்கள் பலரும் செக்ஸ் டாய்ஸ்களுக்கான ஆன்லைன் தளங்களுக்கு சென்று வைப்ரேட்டர்களை ஆர்டர் செய்ய ஆரம்பித்தனர். அதிலும் லஸ்ட் ஸ்டோரிஸ் படம் வெளியான பிறகு, வைப்ரேட்டர் ஆர்டர் செய்யும் பெண்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்தள்ளது.  

வீர் தி வெட்டிங் வெளியான ஜுன் மாதம் இந்தியாவில் விற்பனையான வைப்ரேட்டர்களின் எண்ணிக்கை சுமார் 1 கோடி. இது கடந்த ஜனவரி முதல் மே மாதம் வரையிலான ஐந்து மாத வைப்ரேட்டர்கள் விற்பனை எண்ணிக்கையை விட மிக அதிகம். இதன் ’மூலம் வீர் தி வெட்டிங் படத்தை பார்த்துவிட்ட பெண்கள் பலரும் வைப்ரேட்டர் யூஸ் செய்ய ஆரம்பித்துவிட்டது தெரியவந்துள்ளது.