பாலிவுட் நடிகை ஈஷா குப்தா சோசியல் மீடியாவில் ஆக்டீவாக இருந்து வருகிறார். சினிமாவில் பிசியாக நடித்து வரும் இவர், தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு, ரசிகர்களை குஷிப்படுத்துவதிலும் தவறுவதில்லை. அதற்காக விதவிதமான ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி, அந்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். 

குறிப்பாக இவரது ஹாட் ஜிம் வொர்க் அவுட் போட்டோஸ் சோசியல் மீடியாவில் செம்ம பிரபலம். இரண்டு தினங்களுக்கு முன்பு ஜிப் வைத்த உடையில் நீச்சல் குளத்திற்குள் இருந்தவாறு ஈஷா கொடுத்த ஹாட் போஸ்கள் சோசியல் மீடியாவை திண்டாட வைத்தது. மொத்த முன்னழகும் தெரியும் படியான அந்த புகைப்படத்திற்கு மின்னல் வேகத்தில் லைக்குகள் குவிந்தன. 

View this post on Instagram

🐠

A post shared by Esha Gupta🌎 (@egupta) on Jan 14, 2020 at 1:05am PST

இந்நிலையில் தற்போது லேஸ் வைத்த மோனோகினி உடையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஈஷா குப்தா பதிவிட்டுள்ள புகைப்படம் வேற லெவலில் வைரலாகி வருகிறது. முன்னழகு, பின்னழகு, தொடையழகு என ஒட்டு மொத்த அழகையும் அப்பட்டமாக காட்டி செம்ம கிளாமராக போஸ் கொடுத்துள்ளார். 

View this post on Instagram

🐠

A post shared by Esha Gupta🌎 (@egupta) on Jan 14, 2020 at 1:05am PST

மேலும் மார்புக்கு கீழே வரையப்பட்டுள்ள டாட்டூவின் பாதி தெரியும்படி கும்முனு போஸ் கொடுத்து, ரசிகர்களை கிறங்கடித்துள்ளார் ஈஷா குப்தா. அந்த புகைப்படம் இதுவரை 2.20 லட்சத்திற்கும் மேல் லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது.