தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருபவர் அர்ச்சனா குப்தா. ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் உடன் மாசி என்ற படத்தில் நடித்தவர் அர்ச்சனா குப்தா. அதன் பின்னர் இருவர் உள்ளம் போன்ற தமிழ் படங்களில் நடித்த அர்ச்சனா குப்தா, அப்படங்கள் சரியாக போகாததால் வாய்ப்புகள் தமிழில் வாய்ப்பின்றி அல்லாடி வருகிறார். தற்போது கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ள அர்ச்சனா குப்தா கைவசம் தற்போது படங்கள் எதுவும் இல்லை. 

அதனால் காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது போல், கரண்ட் டிரெண்டிங்கான வெப் சீரிஸ் பக்கம் தனது கவனத்தை திரும்பியுள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பாய்சன் வெப் சீரிஸ் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு பெற்றது. கூடவே மாடலிங்கிலும் கவனம் செலுத்தி வரும் அர்ச்சனா குப்தா, தனது ஹாட் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவேற்றி வாய்ப்பு தேடி வருகிறார். கடற்கரையில் விதவிதமாக பிகினியில் கவர்ச்சி தரிசனம் கொடுப்பது முதல் புடவையில் முன்னழகு தெரிய போஸ் கொடுப்பது வரை ரகரகமாய் ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி நிலைகுலைய வைக்கிறார்.

சன்னிலியோனுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு படு கவர்ச்சியான பிகினி போட்டோஸை வெளியிட்டு வருகிறார். புடவையில் கூட இப்படி எல்லாம் கவர்ச்சி காட்ட முடியுமா? என்ற அளவுக்கு படு பயங்கரமாக போஸ் கொடுத்து இளசுகளை திக்குமுக்காட வைத்துள்ளார். கவர்ச்சி என்றால் யாருக்கு தான் பிடிக்காது அதனால் அர்ச்சனா குப்தா பதிவிடும் அத்தனை போட்டோக்களும் லைக்குகளை குவிக்கின்றன. 

வெறும் கவர்ச்சி மட்டும் இல்ல சாகசமும் செய்வேன் என்பது போல் அர்ச்சனா குப்தா பதிவிட்டுள்ள புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. மலை உச்சயில் உள்ள குன்றின் மீது ஏறி, ஒற்றை காலில் யோகாசனம் செய்வது போன்ற போட்டோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இதை பார்த்து ரசிகர்கள் பிரம்மித்து போயுள்ளனர். இதோ அந்த போட்டோ...