நடிகர் விஷாலுக்கு விழுந்த அடுத்த இடி..! அந்த விஷயத்தில் இப்படி சிக்கிக்கொண்டாரே..! வீடியோ உள்ளே..

நடிகர் விஷாலுக்கு விழுந்த அடுத்த இடி..! அந்த விஷயத்தில் இப்படி சிக்கிக்கொண்டாரே..! வீடியோ உள்ளே..

First Published Dec 19, 2018, 3:36 PM IST | Last Updated Dec 19, 2018, 3:45 PM IST

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை பூட்டு போட்டு போராட்டம்!

சங்க பணம் 7 கோடி மோசடி மற்றும் திருட்டு விசிடி தமிழ் ராக்கர்சில் விஷால் ஒரு பங்குதாரராக இருக்கிறார் என்ற குற்றசாட்டுகள் விஷால் மீது எழுந்த நிலையில் அவரை பதவியில் இருந்து விலகுமாறு 100க்கும் மேற்ப்பட்ட தயாரிப்பாளர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர் 

தமிழ் ராக்கர்ஸை பிடிக்கிறேன் என்று சொன்ன விஷால் அதில் பார்ட்னராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது என்று தயாரிப்பாளர் ஏ.எல்.இன்பழகன் கூறியுள்ளார். தயாரிப்பாளர் சங்க பணம் 7 கோடி ரூபாய் கையாடல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், தயாரிப்பாளர் சங்க விவகாரம் தொடர்பாக முதல்வரை சந்திக்க முடிவு செய்துள்ளோம் என ஜே.கே.ரித்திஷ் கூறியுள்ளார்.