கற்பூரம் கொளுத்தி நடிகர் விஜய் சிலையை வழிபடும் வெறியர்கள்... தட் முழு மெண்டலாவே மாறிட்டாங்க மொமண்ட்...
மதுரையின் இரண்டாவது வகை மகா ஜனங்களைப்பற்றியது. பெற்றவர்கள் வயிறு பற்றி எரியச்செய்யும் செய்தியும் கூட. சுமார் 4 நிமிடம் ஓடும் இந்த வீடியோவில், மதுரை மாக்கான்கள் சிலபேர் நடிகர் விஜய்க்கு ஒரு சிலை வடித்து, அதற்குப் பின்னால் ஸ்ரீ விஜய் சுவாமிகள் என்ற பேனரும் வைத்து கற்பூரம் கொளுத்தி விழுந்து விழுந்து வழிபடுகிறார்கள்.
மாமேதைகளையும், வெளிய சொன்னா வெட்கக்கேடு என்கிற அளவுக்கு நடந்துகொள்கிற மாங்கா மடையன்களையும் ஒரே குடையின்கீழ் கொண்டிருக்கிற நகரம் மதுரை.
இந்தச்செய்தி, மதுரையின் இரண்டாவது வகை மகா ஜனங்களைப்பற்றியது. பெற்றவர்கள் வயிறு பற்றி எரியச்செய்யும் செய்தியும் கூட. சுமார் 4 நிமிடம் ஓடும் இந்த வீடியோவில், மதுரை மாக்கான்கள் சிலபேர் நடிகர் விஜய்க்கு ஒரு சிலை வடித்து, அதற்குப் பின்னால் ஸ்ரீ விஜய் சுவாமிகள் என்ற பேனரும் வைத்து கற்பூரம் கொளுத்தி விழுந்து விழுந்து வழிபடுகிறார்கள்.
முகநூலில் தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோவின் கீழ் ‘அட வெட்கங்கெட்டவனுகளா...’...தட் முழு மெண்டலாவே மாறிட்டானுக மொமண்ட்’...என்பது போன்ற காரசாரமான கமெண்ட்கள் இடப்பட்டு வருகின்றன.