2017 ஆம் ஆண்டு அறிமுகமாகி மனதைக் கவர்ந்த நாயகிகள்..(வீடியோ)
தமிழில் மட்டும் சராசரியாக ஒரு வருடத்திற்கு 500 க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகின்றன. இவற்றில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த படம் என்று பார்த்தால் 50துக்கும் குறைவாகத்தான் இருக்கும்.
மிகவும் சவாலான இந்த சினிமாத் துறையில் அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பது குதிரை கொம்பாக உள்ளது என்றே கூறலாம். இதோ வருடம் முடியப்போகிறது. 2018 ஆம் ஆண்டு தொடங்கப் போகிறது. இந்த நிலையில், கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த நடிகைகள் பற்றிய ஒரு வீடியோ தொகுப்பை இங்கே காணலாம்.
வீடியோ: