2017 தமிழ் சினிமாவில் தாக்கத்தை ஏற்படுத்திய படங்கள்..!(வீடியோ)
தற்போதைய ரசிகர்கள் பலர் முன்னணி ஹீரோக்கள் படங்களை விட நல்ல கதை களம் கொண்ட திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் பார்த்தல் முன்னணி நடிகர் நடிகைகள் நடிக்காமல், பலமான கதையுடன் ரசிகர்களை கவர்ந்த 10 திற்கும் மேற்பட்ட தமிழ் படங்கள் இந்த ஆண்டு வெளியாகி வசூலிலும் சாதனை படைத்துள்ளது.
மேலும் ரசிகர்கள் அனைவரும் வித்தியாசமான படைப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், இளம் இயக்குனர்கள் தங்களுடைய திறமையை நிரூபிக்க தமிழ் சினிமா களம் மிக பெரிய வாய்பாக அமைகிறது என்று கூட கூறலாம்.
அப்படி தங்களுடைய முதல் படத்திலேயே தாகத்தை ஏற்படுத்திய இயக்குனரின் படங்கள் என்று பார்த்தால், அறம், துருவங்கள் 16, மாநகரம், ஒரு கிடாயின் கருணை மனு, உள்ளிட்ட படங்களை கூறலாம்.
தற்போது இது குறித்த ஒரு வீடியோ தொகுப்பு