உங்கள் வீட்டின் லுக்கை சிறப்பாக காட்டுவது வெளிப்புற பெயிண்டிங் தான். வீட்டின் தோற்றம்தான், அதில் வசிப்பவர்களின் மனநிலையை நன்றாக வைத்திருக்கும். அல்டிமா ப்ரொடெக்கின் புதிய லேமினேஷன் பாதுகாப்பு டெக்னாலஜி, உங்கள் வீட்டு சுவர்களை ஃப்ரெஷ்ஷாகவும் அழகாகவும் வைத்திருக்க உதவும்.
எந்தவொரு விஷயமாக இருந்தாலும் அதன்மீதான முதல் கவர்ச்சியே சிறந்த மதிப்பீடாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வீடுகளை பொறுத்தமட்டில் வெளிப்புற பெயிண்டிங் தான் பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்க்கும். புதிதாக கட்டிய வீடாக இருந்தாலும் அல்லது வீட்டை செப்பனிட்டாலோ பெயிண்ட் அடிப்பது தவிர்க்க முடியாதது. உங்கள் வீட்டின் லுக்கை சிறப்பாக காட்டுவது வெளிப்புற பெயிண்டிங் தான். வீட்டின் தோற்றம்தான், அதில் வசிப்பவர்களின் மனநிலையை நன்றாக வைத்திருக்கும்.
ஒவ்வொரு நாளும் மாறும் வானிலைக்கு ஏற்றாற்போல், வீட்டின் பெயிண்ட்டை புத்திசாலித்தனமாகத் தேர்ந்தெடுப்பது முக்கியம். உங்கள் வீட்டின் சுவர்களை மிகவும் பாதுகாப்பானதாக மாற்ற லேமினேஷனை விட சிறந்த ஆப்சன் வேறு என்ன இருக்க முடியும். உங்கள் வீட்டை பெயிண்டின் மூலம் லேமினேட் செய்வது அழகானது மற்றும் பாதுகாப்பானதும் கூட.

உங்கள் வீட்டின் சுவர்களை பாதுகாக்க, ஏசியன் பெயிண்ட்ஸ் அல்டிமா ப்ரொடெக்-ஐ மிஞ்சிய ஒரு பெயிண்ட் இல்லை. கடினமான கண்டிஷன்கள், பலத்த மழை, கடும் பனி, கடும் வெயில் என அனைத்துவிதமான சீதோஷ்ண நிலைகளிலிருந்தும் உங்கள் வீட்டின் சுவர்களை பாதுகாக்கும். அல்டிமா ப்ரொடெக் உங்கள் வீட்டின் வெளிப்புற சுவர்களை பூஞ்சை, தூசிகளிலிருந்து பாதுகாப்பதுடன், நிறமும் மங்காது.
அல்டிமா ப்ரொடெக்கின் புதிய லேமினேஷன் பாதுகாப்பு டெக்னாலஜி, உங்கள் வீட்டு சுவர்களை ஃப்ரெஷ்ஷாகவும் அழகாகவும் வைத்திருக்க உதவும். இதன் ஃபைபர் டெக்னாலஜி சிறந்த வாட்டர் ப்ரூஃபிங்கை கொண்டது, விரிசல் விழாமல் தடுக்கும். தனித்துவமான லேமினேஷன் பாதுகாப்பு தொழில்நுட்பம் இன்னும் பத்து ஆண்டுகளுக்கு உயர்ந்த தரம் மற்றும் ஆடம்பரமான பிரகாசத்தை உறுதியளிக்கிறது. ஆண்டு முழுவதும் உங்கள் வீட்டைப் பாதுகாக்கக்கூடிய லேமினேஷன் பெயிண்ட் பற்றி மக்கள் கேள்விப்பட்டிருந்தாலும், அது ஏசியன் பெயின்ட்ஸ் அல்டிமா ப்ரோடெக் என்பதை அவர்கள் உணரவில்லை.

ஏசியன் பெயிண்ட்ஸ் இதை வெளிப்படுத்த ஒரு நகைச்சுவையான TVC பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. டி.வி.சி அலெக்ஸ் பாபு சிறந்த பெயிண்ட் பற்றி வாதிடும் இரு அண்டை வீட்டாரின் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். ஒருவர் லேமினேஷன் பெயிண்ட் நன்மைகள் பற்றி நிறைய பேசுகிறார்; மற்றொருவர் அல்டிமா ப்ரொடெக்கை பற்றி பெருமையாக பேசுகிறார். அவர்களுக்கு இடையேயான சண்டை உச்சத்தை எட்டும்போது, அவர்களின் குருஜியாக தோன்றும் பகவதி பெருமாள், லேமினேஷன் பெயிண்ட் மற்றும் அல்டிமா ப்ரொடெக் ஆகிய இரண்டுமே ஒன்றுதான் என்று கூறி இருவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறார்.
