தங்கத்தின் விலையில்  கடந்த சில  நாட்களாக   பெரிய அளவில்   எந்த மாற்றமும்  இல்லை. அதாவது கிராமிற்கு  2 ரூபாய்  முதல்  6 ரூபாய் வரையிலான  வித்தியாசத்தில்  மட்டுமே கடந்த  ஒரு வார காலமாக   காணப்பட்டு  வந்தது 

இந்நிலையில்  இன்றைய கலை நேர நிலவரப்படி கிராமுக்கு 12 ரூபாய்  உயர்ந்து  உள்ளது 

தங்கம் விலை 

22  கேரட் ஆபரண  தங்கம்  கிராம்  ஒன்றுக்கு  12  ரூபாய்  உயர்ந்து, 2 ஆயிரத்து  838 ரூபாய்க்கும்,  சவரனுக்கு 96 ரூபாய்   உயர்ந்து  22 ஆயிரத்து  704  ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி  விலை  

வெள்ளி  விலை 1௦ பைசா  குறைந்து 44.90 ரூபாய்க்கும்   விற்பனையாகிறது .