பண்டிகை காலத்தில் மக்களின் மகிழ்ச்சியான விஷயங்களில் ஒன்று, வீட்டிற்கு புதிதாக பெயிண்ட் அடித்து, அறைகளை மறுவடிவமைப்பு செய்வது. கொரோனா அச்சுறுத்தலால் மக்கள், தங்கள் வீடுகளுக்குள் பெயிண்டர்களை அழைத்து பெயிண்டிங் செய்ய சொல்ல தயங்கும் நிலை உள்ளது. எனவே பாதுகாப்பான பெயிண்டிங் சேவையை வழங்குகிறது ஏசியன் பெயிண்ட்ஸ். ஏசியன் பெயிண்ட்ஸின் பாதுகாப்பான பெயிண்டிங் சேவை, மிகவும் பாதுகாப்பான, நல்ல பெயிண்டிங் அனுபவத்தை பயனாளர்களுக்கு வழங்குவதற்கான முன்னெடுப்பு.

ஏசியன் பெயிண்ட்ஸ் பாதுகாப்பு பெயிண்டிங் சேவையை நீங்கள் ஏன் தேர்வு செய்ய வேண்டும்..?

கடும் பாதுகாப்பு நெறிமுறைகள்: ஏசியன் பெயிண்ட்ஸ் பெயிண்டர்கள் அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை தரநிலைகளை பின்பற்றுகின்றன. தினசரி வெப்பநிலை சோதனை, சுத்திகரிப்பு, மாஸ்க் மற்றும் க்ளௌஸ் அணிதல், 3 அடி இடைவெளியை பின்பற்றுதல் ஆகிய நெறிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இந்த நெறிமுறைகள் உங்கள் குடும்பத்தை மட்டுமல்லாது மொத்த குழுவையும் பாதுகாப்பாக வைப்பதற்கான நடவடிக்கைகள். வேலை முடிந்த பின்னர், பணி நடந்த இடம் முழுவதும் சுத்தப்படுத்தப்பட்டுத்தான் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்படும்.

மேற்பார்வையிடப்பட்ட பயிற்சி பெற்ற வல்லுநர்கள்: பயனாளர்களின் தேவைகளை அறிந்து அதை மிகச்சரியாக செயல்படுத்தக்கூடிய பயிற்சி பெற்ற வல்லுநர்களின் மூலம் பணிகளை தடையின்றி செய்ய வழிவகை செய்கிறது. அவர்கள் ஏசியன் பெயிண்ட்ஸின் பயிற்சி பெற்ற கைதேர்ந்த பெயிண்டர்கள்; அதனால் ஃபினிஷிங் அருமையாக இருக்கும். நிறுவனம் வழிகாட்டும் அப்ளிகேஷன் வழிமுறைகள் பின்பற்றப்படும். உங்கள் வீடுகளின் பாதுகாப்பை உறுதி செய்வதன் அவசியத்தை உணர்ந்தவர்கள். 

நிற ஆலோசனை: நீங்கள் எந்த மாதிரியான நிறங்கள் மற்றும் அமைப்புகளை உங்கள் சுவர்களுக்கு தேர்வு செய்வது என்பதை ஏசியன் பெயிண்ட்ஸ் நிபுணர்களே அறிவுறுத்துவார்கள். அதன்மூலம் உங்கள் இல்லங்களுக்கான சரியான நிறங்களை நீங்கள் தேர்வு செய்துகொள்ள முடியும்.

இயந்திரமயமாக்கப்பட்ட கருவிகள்: ஏசியன் பெயிண்ட்ஸ் குழு, இயந்திரமயமாக்கப்பட்ட பெயிண்டிங் கருவிகளை பயன்படுத்த தரமான பயிற்சி பெற்றவர்கள். ஈரப்பதம் மீட்டர் மூலம் முழுமையான தள மதிப்பீட்டைக் கொண்டு அவர்கள் பணியைத் தொடங்குகிறார்கள், Vaccum Cleaners மூலம் தூசி பிரித்தெடுத்தல் செய்யப்படுகிறது, விரைவான திருப்புமுனை மற்றும் சீரான மற்றும் சீரான பூச்சுக்கு உதவுகிறது. 

ஏசியன் பெயிண்ட்ஸ் பாதுகாப்பு சேவையின் மூலம், சுவர்களின் அமைப்புகள், wall paper, waterproofing, மர வேலைகளின் ஃபினிஷிங் கூட செய்து தரப்படும். கிளாசிக், தங்கம் அல்லது பிளாட்டினம் ஆகிய திட்டத்தில் உங்கள் தேவைகளுக்கு பொருத்தமான ஒன்றை நீங்களே தேர்வு செய்யலாம். கிளாசிக் திட்டத்தில் அடிப்படை பாதுகாப்பு கியர் மற்றும் ராயல் ஹெல்த் ஷீல்ட் வண்ணப்பூச்சின் விருப்ப பயன்பாடு ஆகியவை அடங்கும். இயந்திரமயமாக்கப்பட்ட கருவிகள், மேம்பட்ட பாதுகாப்பு கியர் மற்றும் ராயல் ஹெல்த் ஷீல்ட்டின் விருப்ப பயன்பாடு ஆகியவற்றுடன் ஷீல்டு ஃபினிஷிங்கில் தங்கத் திட்டம் சிறந்தது. சிறந்த பூச்சு மற்றும் 2 வருட பாக்டீரியா எதிர்ப்பு செயல்திறன் உத்தரவாதத்துடன் பாதுகாப்பான ஓவியத்தை பிளாட்டினம் திட்டம் உறுதி செய்கிறது. 

ஏசியன் பெயிண்ட்ஸ் பாதுகாப்பான பெயிண்டிங் சேவைக்கு புக்கிங் செய்வது எளிது.

* ஏசியன் பெயிண்ட்ஸ் வெப்ட்சைட்டில் அப்பாயிண்ட்மெண்ட்டை புக்கிங் செய்வதை தொடங்கலாம். உங்கள் விவரங்களை பதிவு செய்தால், ஏசியன் பெயிண்ட்ஸ் குழுவிலிருந்து ஃபோன் கால் வரும்.

* ஏசியன் பெயிண்ட்ஸ் குழுவிடமிருந்து நிறம், அமைப்பு, சரியான தயாரிப்பு ஆகியவற்றை தேர்வு செய்வதற்கான அறிவுறுத்தலை ஏசியன் பெயிண்ட்ஸ் குழு வழங்கும்.

* அதன்பின்னர் சைட்டை ஏசியன் பெயிண்ட்ஸ் குழுவிடம் ஒப்படைத்துவிட்டால், அவர்கள் பெயிண்டிங் பணியை தொடங்க முடியும்.

* அனைத்து பாதுகாப்பு நெறிமுறைகளும் தினமும் பணியை தொடங்குவதற்கு முன்பும், முடித்ததற்கும் பின்பற்றப்படும்.

*  பணி முடிந்துவிட்டால், அதை காண்ட்ராக்டர் ஆய்வு செய்வார்.

*  மொத்த பணியும் முடிந்த பின்னர், பயனாளர் ஒப்புதல் அளித்துவிட்டால் பணியிடம் சுத்தம் செய்யப்பட்டு உங்களிடம் ஒப்படைக்கப்படும்.

ஏசியன் பெயிண்ட்ஸ் சேவை வழங்குநர்களுடன் இணைந்து இந்தியா முழுவதும் சிறந்த பெயிண்டிங் சேவையை வழங்கிவருகிறது ஏசியன் பெயிண்ட்ஸ். நீங்கள் இந்த பண்டிகை காலத்தில் உங்கள் வீடுகளுக்கு பெயிண்டிங் செய்ய விரும்பினால், ஏசியன் பெயிண்ட்ஸ் பாதுகாப்பான பெயிண்டிங் சேவையில் இன்றே புக் செய்யுங்கள்.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்க