நிர்வாண ஆட்டம் போட்ட மாணவிகள்..! சர்ச்சை கிளப்பிய வீடியோ உள்ளே..!

Jun 2, 2018, 6:19 PM IST



தென்னாப்ரிக்காவில் ஹொசா என்ற இனக்குழு அந்த நாட்டில் இரண்டாவது மிகப் பெரிய இனக்குழுவாகும். அந்த நாட்டை பொறுத்தவரை எந்த ஒரு முக்கிய திட்டம்  செயல்படுத்த வேண்டும் என்றாலும் ஹோசா இனக்குழுவிடம்  கேட்காமல் எந்த முடிவையும் எடுக்க மாட்டார்கள்.

இந்நிலையில்,ஹோசா இன குழுவை சேர்ந்த மாணவிகள், அவர்கள் பயிலும் பள்ளியில் பாடல்ந ஒன்றிற்கு குழுவாக இணைந்து பாடி உள்ளனர்

பாரம்பரியம் என்ற பெயரில், முக்கால் நிர்வாணமாக மேடையில் மாணவிகள் பாடலை பாடி நடனம் ஆடினார்.....

உடன் மாணவர்களுடன் நடனம் ஆடுகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில்  வெகுவாக பகிரப்பட்டு வருகிறது.

மேலும், இது போன்ற நிர்வாண நடனத்தில் மாணவ மாணவிகள் பங்கு பெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமில்லாமல், இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை  ஏற்படுத்திய நிலையில் இது குறித்து விசாரணைக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது அந்நாட்டு அடிப்படை கல்வி அமைச்சகம் என்ற தகவல் வெளியாகி உள்ளது