ஓடும் காரில் வாய்வழி உடலுறவு... நடு ரோட்டில் நிர்வாண ஜோடிக்கு நேர்ந்த பயங்கரம்..!

By vinoth kumar  |  First Published Jun 13, 2022, 9:30 AM IST

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஓடும் காரில் ஒரு ஆணும், பெண்ணும் உடலுறவு கொள்ள ஆசைப்பட்டுள்ளனர். இதனையடுத்து, இருவர் இதற்காக வித்தியாசமான வழிமுறைகளை முயற்சித்துள்ளனர். 


ஓடும் காரில் உடலுறவு செய்ய முயசித்த போது கார் லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில், இருவரும் சிறிய காயங்களுடன் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஓடும் காரில் ஒரு ஆணும், பெண்ணும் உடலுறவு கொள்ள ஆசைப்பட்டுள்ளனர். இதனையடுத்து, இருவர் இதற்காக வித்தியாசமான வழிமுறைகளை முயற்சித்துள்ளனர். அப்போது வாய் வழி உடலுறவில் ஈடுபட்ட போது எதிர்பாராத விதமாக லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். 

Latest Videos

அப்போது, விபத்தில் உள்ளே சிக்கியவர்களை மீட்க கார் கதவை திறந்து பார்த்த போது அவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. காரணம் உள்ளே நிர்வாணமாக ஒரு ஆணும், அவரது தோழியும் இருந்துள்ளனர். இதனையடுத்து சிறிய காயம் அடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.  இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் ஓடும் காரில் உலுடறவு கொள்ள முயற்சித்த போது விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து, இவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

click me!