கப்பல் பால்கனியில் வெறித்தன உடலுறவு... ஆபாச சத்தத்துடன் உச்சக்கட்ட சுகம்... தீவில் இறக்கிவிடப்பட்ட காதல் தம்பதியர் ..!!

By Ezhilarasan BabuFirst Published Nov 8, 2019, 12:50 PM IST
Highlights

அதாவது இது குறித்து தகவல் தெரிவித்துள்ள கப்பல் கேப்டன், அத்தம்பதியர் அவர்களது அறையில் உடலுறவில் ஈடுபடும் போது உண்டாக மிகுந்த சத்தத்தால் சக பயணிகள் பாதிக்கப்பட்டனர். அத்துடன் அவர்கள் பால்கனி  கதவை திறந்துவைத்து விட்டு மற்றவர்களுக்கு இடைஞ்சலை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டனர்.  என்பதால் அவர்கள் கப்பலிலிருந்து இறக்கிவிடப் பட்டனர் என்று தெரிவித்துள்ளார். 

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த  இளம் தம்பதியர் கரீபியன் கப்பல் பயணத்தின்போது மிக சத்தமாக உடலுறவு கொண்டதற்காக கூறி, அவர்களை கப்பலில் இருந்து வெளியேற்றியுள்ள சம்பவம்  சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.  ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஒரு தம்பதியர் கரீபியன் பயணத்தில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அவர்களது அறையில் கதவைத் திறந்து வைத்துவிட்டு  உடலுறவில் ஈடுபட்டுள்ளனர்.  அப்போது அதி சத்தத்துடன்  ஆபாசமாக குரல் எழுப்பி  உடலுறவில் ஈடுபட்டுள்ளனர்.  இது கப்பலில் சக பயணிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியதையடுத்து, பயணிகள்  கப்பல் கேப்டனிடம் புகார் கூறினர். அதனையடுத்து  தம்பதியரை கப்பலில் இருந்து வெளியேற்றியதாக கூறப்படுகிறது.

 

அதாவது இது குறித்து தகவல் தெரிவித்துள்ள கப்பல் கேப்டன், அத்தம்பதியர் அவர்களது அறையில் உடலுறவில் ஈடுபடும் போது உண்டாக மிகுந்த சத்தத்தால் சக பயணிகள் பாதிக்கப்பட்டனர். அத்துடன் அவர்கள் பால்கனி  கதவை திறந்துவைத்து விட்டு மற்றவர்களுக்கு இடைஞ்சலை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டனர்.  என்பதால் அவர்கள் கப்பலிலிருந்து இறக்கிவிடப் பட்டனர் என்று தெரிவித்துள்ளார்.  இந்நிலையில் அவர்கள் தீவு ஒன்றில் இறக்கிவிடப் பட்டதாகவும்,  தகவல் வெளியாகியுள்ளது.  பிறகு அவர்கள் மாற்று வழியில் ஊர் திரும்பியதாக கூறப்படுகிறது.  தனியார் ஊடகத்தின் செய்தியாளர் ஒருவர் அத் தம்பதியரை பேட்டி கண்டு செய்தி வெளியிட்டுள்ளார்.  அதில் தங்களை பாதி பயணத்தில் கப்பல் நிறுவனம் இறக்கிவிட்டது, அந்த  கப்பல் நிறுவனம்  மீது வழக்கு தொடர்ந்துள்ளோம்.  தங்களுக்கான பயணச் செலவை திருப்பித் தரும்படி கோரியுள்ளோம்.

  

அத்துடன் தங்ளுக்கான  இழப்பீட்டுத் தொகை, மற்றும்  தாங்கள் சந்தித்த இன்னல்களுக்கு நிவாரணமும் கப்பல் நிறுவனத்திடம் கோரியுள்ளோம் என்று அவர்கள் தெரிவித்ததாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்துள்ள  கப்பல் நிறுவனம்,  எங்களது கப்பல் பயணத்தை சுமூகமாக வைத்துக்கொள்ளவே விரும்புவோம், சக பயணிகளின் பாதுகாப்பு கருதி இப்படி ஒரு நடவடிக்கையை அவர்கள் மீது எடுத்ததாகவும் தெரிவித்துள்ளது. 

click me!