நாய்கள் சம்பந்தப்பட்ட தொடர் பாலியல் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஆஸ்திரேலியாவை இருந்த ஒரு தம்பதியினர் மீது ஐந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இது குறித்த விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.
குயின்ஸ்லாந்தைச் சேர்ந்த கிரிஸ்டல் மே ஹோரே என்ற 37 வயது நபர் மற்றும் ஜே வேட் வீன்ஸ்ட்ரா என்ற 28 வயது பெண் ஆகிய இருவரும், இந்த ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்டு, கண்காணிப்பு இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தபோது அவர்கள் ஜாமீன் பெற்று சென்றதாக நியூயார்க் போஸ்ட் வெளியிட்ட தகவலில் தெரிவித்துள்ளது.
உள்ளூர் அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி, குற்றம்சாட்டப்பட்ட இருவரும் இரண்டு நாய்களுடன் தொடர்ச்சியான பாலியல் செயல்களில் ஈடுபட்டதாகவும், குற்றத்தை கேமராவில் படம்பிடித்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவங்கள் அக்டோபர் 18, 2021 அன்றும், மார்ச் 19, மே 17, ஜூன் 6 மற்றும் அக்டோபர் 25, 2022 ஆகிய தேதிகளிலும் நடந்ததாகக் கூறப்படுகிறது.
சிங்கப்பூரில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே கழிப்பறையா? அலறும் நெட்டிசன்கள்!
ஒவ்வொரு சம்பவமும் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள சரினாவில் நடந்ததாக நம்பப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். திங்கட்கிழமை நிலவரப்படி, திருமதி ஹோரே மற்றும் திரு வீன்ஸ்ட்ரா ஆகியோர் நீதிமன்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்து ஜாமீனில் வெளியேறியுள்ளனர். தற்போதைக்கு இவர்கள் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும், விரைவில் அவர்களுக்கான தீர்ப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய சட்டங்களின்படி, அந்த இருவரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், தம்பதியருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். ஆனால் இந்த ஜோடிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முன், வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு எடுத்துச்செல்லவேண்டும் என்றும் அதிகாரிகள் கூறினார்.
இதற்கிடையில், இதேபோன்ற ஒரு சம்பவத்தில், இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்காவில் ஒரு பெண் தனது நாயுடன் உடலுறவு கொண்டதாகக் குற்றம் சாட்டப்பட்டார். அவரது காதலன் அந்த வீடியோவை பார்த்து போலீசாரிடம் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.
விற்பனைக்கு வந்துள்ள உலகின் மலிவான வீடு : கற்பனை கூட செய்யமுடியாத விலை!