நடுரோட்டில் பாய்ந்த பாம்பு ..! அதிர்ச்சி வீடியோ ..!
Sep 21, 2018, 2:18 PM IST
பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகரான மணிலாவில், நடுரோட்டில் பட்ட பகலில் ஒரு பெரிய பாம்பு சாலையை கடந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பயணிகள் இதனை வீடியோ எடுத்து, சமூக வலைத்தளத்தில் விட்டு உள்ளனர் .