மனுஷங்களா இவங்க.. அடிக்கிற வெயில்ல, மொட்டை மாடியில கொதிக்கும் தரையில், ஒட்டுத் துணியில்லாமல் உல்லாசம்..

By Ezhilarasan Babu  |  First Published Jul 30, 2022, 2:31 PM IST

இங்கிலாந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் ஒரு ஜோடி மொட்டை மாடியில் உடலுறவில் ஈடுபட்டுள்ள சம்பவம் வீடியோவாக வெளியாகி உள்ளது. 


இங்கிலாந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் ஒரு ஜோடி மொட்டை மாடியில் உடலுறவில் ஈடுபட்டுள்ள சம்பவம் வீடியோவாக வெளியாகி உள்ளது. இதை கண்டு பல வரும் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர், சுட்டெரிக்கும் வெயிலில், மக்கள் வெளியில் தலைகாட்ட முடியாத நிலையில் இது போன்ற செயல் எப்படி சாத்தியம் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு மேற்கத்திய நாடுகளில் கோடையின் தாக்கம் தீவிரமாக இருந்து வருகிறது. 100 டிகிரி பாரன்ஹீட் தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது, பிரிட்டனில் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீசுவதால் மக்கள் கடுமையான துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர். பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும், பகல் நேரங்களில் வெளியில் நடமாடுவதை குறைத்துக்கொள்ள வேண்டும் கோடையில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என அந்நாட்டு அரசுகள் எச்சரித்து வருகிறது.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்: ஆம்புலன்ஸ் இல்ல.. ஸ்ரீமதியை 2 பசங்க காரில் தூக்கி வந்து போட்டுட்டு போய்டாங்க.. பகிர் கிளப்பும் ஆடியோ.

வெப்ப அலை வீசுவதால் அங்காங்கே உயிரிழப்பு சம்பவங்களும் நடந்து வருகிறது. ரயில் தண்டவாளங்களில் தன்னால் தீப்பற்றி எரியும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது, மேற்கு லண்டன் பகுதிகளில் ஹீத்ரோ விமான நிலையத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு 40. 2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்த ஆண்டு கடும் வெப்பத்துடன் பிரிட்டன் மக்கள் தகித்து வருகின்றனர். தார் சாலைகள் அதிக வெப்பத்தால் அனல் கக்கி வருகிறது. இந்த கொடுமைக்கு மத்தியிலும் பிரிட்டனில் பரந்து விரிந்த ஒரு அலுவலக கட்டிடத்தின் மொட்டை மாடியில் ஒரு ஜோடி நிர்வாண கோலத்தில் கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாது கொதிக்கும் காரையில் கட்டிப்புரண்டு உல்லாசத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்:  நெல்லையில் புதுமாப்பிள்ளை படுகொலை!எங்களுக்கு கொல்லி வைக்க கூட ஒரு புள்ள இல்லாம கொன்னுட்டாங்களே!கதறும் பெற்றோர்

இதை அருகில் உள்ள குடியிருப்புகளில் இருந்து சிலர் வீடியோ எடுத்துள்ளனர். 8 வினாடிகள் கொண்ட இந்த வீடியோவில் அந்த ஜோடி doggy style நாய்களைப் போல உடல் உறவில் ஈடுபட்டுள்ளனர். அந்த ஜோடி நிர்வாண கோலத்தில்  செய்யும் இந்த காரியத்தை  வீடியோவில் பார்க்கும் பலரும்,  மக்கள் வெளியில் வரவே அஞ்சும் நிலையில், இதுபோன்ற செயலில் ஈடுபடுவது  கற்பனைக்கு எட்டாதது என்றும், இதை நம்பவே முடியவில்லை என்றும் ஆச்சரியம் தெரிவித்து வருகின்றனர். கொளுத்தும் வெயிலில் பலர் குளிரூட்டப்பட்ட அறைகளில் முடங்கிக் கிடக்கும் நிலையில், வெட்டவெளியில், திறந்தவெளியில் தரையில் உடலில் ஒட்டு துணி இல்லாமல் இவர்களால் எப்படி உல்லாசம் அனுபவிக்க முடிகிறது என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது, இதை ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர், உடல் சுகத்துக்காக இந்த ஜோடி திறந்தவெளியில் ஒழுங்கீனமாக நடந்து கொள்வது வெட்கக்கேடு என்று பலரும் கண்டித்து வருகின்றனர். இதுபோல பொது இடங்களில் திறந்த வெளிகளில் காதல் ஜோடியினர் உடலுறவில் ஈடுபடுவது பரவலாக அதிகரித்து வருகிறது, இதே போல சமீபத்தில் ஹாங்காங்கில் ஹோட்டல் ஒன்றில் திறந்தவெளியில் ஒரு ஜோடி பாலியல் உறவில் ஈடுபட்டனர், அது தொடர்பான வீடியோ  சமூகவலைதளத்தில் வைரலானது. இதே போல் மே மாதம் பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்த ஒரு ஜோடி கடற்கரையில் ஒரு குன்றில் அமர்ந்து உல்லாசத்தில் ஈடுபட்டனர் அருகிலிருந்த ஹோட்டலிலிருந்து பதிவு செய்யப்பட்ட ஒரு வீடியோ வெளியானது, அந்த ஜோடியும் முற்றிலும் நிர்வாண நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
 

click me!