14 ஆண்டுகளில் 3000 ஆண்கள்...! விரும்பி செய்கிறேன்...! பெருமைப்படுவதாக கூறும் பெண்...!

First Published May 5, 2018, 1:14 PM IST
Highlights
14 years crystella sexual contact with 3000 persons


தற்போதெல்லாம், பிரபலங்க மட்டும் அல்ல, சாதாரண மனிதர்கள் கூட வாழ்க்கையில் தாங்கள் சந்தித்த துயரங்களை, சமூக வலைதளங்களில் பகிர்துக்கொள்கின்றனர்.

இந்நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த திருநங்கை ஒருவர் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து, வெளியுலகிற்கு கூறியுள்ளார். 

முக்கியமாக தன்னுடைய அந்தரங்க வாழ்கை குறித்து அவர் கூறியுள்ளது, பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இவருடைய பெயர் கிரிஸ்டல் வார்ரேன், தற்போது 48 வயதாகும் இவர் இதுவரை தன்னுடைய வாழ்க்கையில் 3000க்கும் மேற்ப்பட்ட ஆண்களை கடந்து வந்துள்ளதாக கூறியுள்ளார்.

பிறப்பில் ஆணாக பிறந்த இவர், தன்னுடைய 14 வயதில் உடலளவிலும் மனதளவிலும் ஒரு சில மாற்றங்களை உணர்துள்ளார். ஹோர்மோன் மாற்றத்தால் இவருக்குள் பெண்மை உணர்வு ஏற்பட்டுள்ளது. 

இதுகுறித்து கிரிஸ்டல் கூறுகையில், பெண்மை உணர்வு தனக்கு ஏற்பட்டதும், என்னுடைய தாயின் ஆடைகள் மற்றும் அவர்களுடைய அலங்கார பொருட்களை எடுத்து தெரியாமல் போட்டுக்கொண்டேன். பின் தோல்கள் மென்மையாவதையும், மார்பகம் வளர்ச்சி அடைவதையும் உணர்ந்தேன். ஒரு நிலையில் தான் பெண்ணாக மாற அறுவை சிகிச்சை மேற்கொள்ள போவதை பெற்றோரிடம் தெரிவித்தேன் பரிசாக கிடைத்தது அவர்களின் கோபம் தான். 

வீட்டை விட்டு வெளியேறினேன்...கடந்த 2001 ஆம் ஆண்டு பெண்ணாக மாறும் அறுவை சிகிச்சை செய்துக்கொண்டேன்... முழுமையாக பெண்ணாக மாறினேன்.

நான் அறுவை சிகிச்சை செய்துக்கொண்ட ஆரம்ப காலத்தில் இருந்து தொடர்ந்து 14 ஆண்டுகள் பாலியல் தொழிலையே விரும்பி செய்தேன் என்றும், இதுவரை 3000க்கும் மேற்பட்ட ஆண்களுடன் உறவு வைதுக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார் கிரிஸ்டல்.

மேலும் தன்னை ஒரு பாலியல் தொழிலாளியாக நான் பார்க்க வில்லை, நான் ஒரு பெண்... என்னால் பல ஆண்களை சந்தோஷப்படுத்த முடியும். அது மட்டுமின்றி பாலியல் தொழில் என்பது தவறு இல்லை. அதனால் முழுமனதோடு மகிழ்ச்சியாக செய்ததால் தான் அதனை விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

இப்படி இருப்பதால் என்னை நினைத்து நானே பெருமைப்படுகிறேன் என்றும் தற்போது தனக்கு வயதாகி விட்டதால் இதில் இருந்து ஓய்வில் இருப்பதாகவும். ஆரம்பகாலத்தில் இருந்தது போன்று தற்போது தன்னால் இருக்க முடிய வில்லை என்றும் கூறியுள்ளார் கிரிஸ்டல்.


 

click me!