world

உலகின் டாப் 10 பணக்காரர் நாடுகள்

லக்சம்பர்க்

லக்சம்பர்க்கின் தனிநபர் வருமானம் $154,910, அல்லது ₹1,34,11,563.85 ஆகும். இதனால் இது டாப் 10 பணக்கார நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 

சிங்கப்பூர்

சிங்கப்பூரின் தனிநபர் வருமானம் $153,610, அல்லது ₹132,990,14.41 ஆகும். இது பணக்கார நாடுகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.

மக்காவ் SAR

மக்காவ் SARஇன் தனிநபர் வருமானம் $140,250, அல்லது ₹121,423,52.53. இது பணக்கார நாடுகள் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது.

அயர்லாந்து

அயர்லாந்தின் தனிநபர் வருமானம் $131,550, அல்லது ₹113,891,37.08 ஆகும். இது பணக்கார நாடுகள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.

கத்தார்

கத்தாரின் தனிநபர் வருமானம் $118,760, அல்லது ₹102,818,23.79. இது பணக்கார நாடுகள் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.

நார்வே

நார்வேயின் தனிநபர் வருமானம் $106,540 அல்லது ₹92,238,59.10 ஆகும். இது பணக்கார நாடுகள் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.

சுவிட்சர்லாந்து

சுவிட்சர்லாந்தின் தனிநபர் வருமானம் $98,140, அல்லது ₹84,966,16.59 ஆகும். இது பணக்கார நாடுகள் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.

புருனே

புருனே தாருஸ்ஸலாமின் தனிநபர் வருமானம் $95,040, அல்லது ₹82,282,29.48 ஆகும். இது பணக்கார நாடுகள் பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது.

கயானா

கயானாவின் தனிநபர் வருமானம் $91,380, அல்லது ₹79,113,59.53 ஆகும். இது பணக்கார நாடுகள் பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.

அமெரிக்கா

அமெரிக்காவின் தனிநபர் வருமானம் $89,680, அல்லது ₹77,641,79.50. இது பணக்கார நாடுகள் பட்டியலில் 10வது இடத்தில் உள்ளது.

HMPV இல்ல, உலகின் மிக ஆபத்தான வைரஸ் இதுதான்!

புத்தாண்டிலும் காசாவை விட்டுவைக்காத இஸ்ரேல் ராணுவம்!

உலகின் அதிக விமான நிலையங்கள் கொண்ட 5 நாடுகள்

இன்னும் மன்னராட்சி நடைபெறும் 7 நாடுகள்!