world

அதிக விமான நிலையங்கள் கொண்ட 5 நாடுகள்

Image credits: Getty

விமான நிலையம்

விமான நிலைய உள்கட்டமைப்பு உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணத்தை எளிதாக்குகிறது. அதிக எண்ணிக்கை கொண்ட நாடுகள் குறித்து பார்க்கலாம்.

Image credits: Getty

அமெரிக்கா

அமெரிக்கா இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அங்கு மொத்தம்  15,873விமான நிலையங்கள் உள்ளன.

Image credits: Getty

பிரேசில்

பிரேசிலிலும் ஒரு விரிவான விமான நிலைய வலையமைப்பு உள்ளது. அங்கு மொத்தம் 4,919 விமான நிலையங்கள் உள்ளன.
 

Image credits: Getty

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவின் பரந்த பரப்பளவுக்கு விமானப் பயணம் மிக முக்கியமானது. அங்கு மொத்தம் 2,180 விமான நிலையங்கள் உள்ளன. 

Image credits: Getty

மெக்சிகோ

மெக்ஸிகோவின் விமான வலையமைப்பு வர்த்தகம் மற்றும் சுற்றுலாவிற்கு பங்களிக்கிறது. அங்கு மொத்தம் 1,485 விமான நிலையங்கள் உள்ளன. 

Image credits: Getty

கனடா

கனடாவின் தொலைதூரப் பகுதிகளில் விமானப் பயணம் மிக முக்கியமானது. அங்கு மொத்தம் 1,425 விமான நிலையங்கள் உள்ளன.

Image credits: Getty

விரைவான பயணம்

நீண்ட தூரத்தை விரைவாகக் கடக்கவும்,. வர்த்தகத்திற்கு முக்கியமானதாகவும் விமான நிலையம் விளங்குகிறது.

 

Image credits: Getty

நாட்டின் வளர்ச்சியில் பங்கு

விமானப் பயண மேம்பாடு ஒரு நாட்டின் முன்னேற்றத்தைக் குறிக்கிறது மற்றும் அதன் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது.

Image credits: Getty

இன்னும் மன்னராட்சி நடைபெறும் 7 நாடுகள்!

சூரியன் மறையாத ஏழு இடங்கள் எங்கு இருக்கு தெரியுமா?

உலகில் அதிக சர்க்கரை நோயாளிகள் கொண்ட 10 நாடுகள்!

வடதுருவ ஒளியைக் காண 7 சிறந்த இடங்கள் இதோ!