technology

ஐபோன் 16 பிளஸ்

ஆப்பிளின் புதிய ஐபோன் 16 பிளஸ் ரூ.45,850 க்கு வேண்டுமா?

Image credits: Getty

உண்மையான விலை என்ன?

ஆப்பிள் நிறுவனம்  ஐபோன் 16 பிளஸ் 128 ஜிபி மாடலுக்கு ரூ.89,990 விலை நிர்ணயித்துள்ளது.

Image credits: Getty

அட! ரூ.45,850 க்கு வாங்கலாமா?

இந்த போனை இப்போது ஃபிளிப்கார்ட்டில் இருந்து ரூ.45,850 க்கு வாங்க முடியும். 

Image credits: Getty

அதிரடி தள்ளுபடி

ஐபோன் 16 பிளஸ் அடிப்படை பதிப்பிற்கு 5% நேரடி தள்ளுபடியை ஃபிளிப்கார்ட் வழங்குகிறது.

Image credits: Getty

விலை குறையும்

இதனால் ஐபோன் 16 பிளஸின் விலை ரூ.84,900 ஆகக் குறையும்.

Image credits: Getty

எக்ஸ்சேஞ்ச் ஆபர்

நல்ல நிலையில் உள்ள ஐபோன் 15 பிளஸ் மாடலை எக்ஸ்சேஞ்ச் செய்யலாம் 

Image credits: Getty

ரூ.39,050 தள்ளுபடி

இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகை மூலம் ரூ.39,050 வரை ஐபோன் 16 பிளஸுக்கு தள்ளுபடி பெறலாம்.

Image credits: Getty

இறுதி விலை

இந்த ஆபர்கள் மூலம் ஐபோன் 16 பிளஸ் 128 ஜிபி பதிப்பின் விலையை ரூ.45,850 ஆக குறைத்து வாங்க முடியும். 

Image credits: Getty

ஐபோன் பிரியர்களுக்கு அடித்தது ஜாக்பாட் ரூ.10,000 தள்ளுபடியில் ஐபோன் 16

2024 ஆண்டின் சாதனைகள்: UPI முதல் ஹைப்பர்சோனிக் ஏவுகணை வரை!

ஃபோனில் தோன்றும் க்ரீன் லைனை சரிசெய்வது எப்படி?

ஒரு கப் டீ விலையில் 10 ஜிபி டேட்டா பிளான் - எது பெஸ்ட்?