technology

ரூ.7,000க்குள் கிடைக்கும் Poco C71

Image credits: Flipkart

HD+ IPS LCD டிஸ்ப்ளே

இந்த போனில் உள்ள 6.88 இன்ச் HD+ IPS LCD டிஸ்ப்ளே 120Hz புதுப்பிப்பு வீதம், 600 nits பிரைட்னஸ் வழங்குகிறது. 

Image credits: Flipkart

சூப்பர் பேட்டரி

போகோ ஸ்மார்ட்போன் 15W வயர்டு சார்ஜிங் ஆதரவுடன் 5,200mAh பேட்டரியுடன் வருகிறது.

Image credits: Flipkart

தெறிக்க விடும் கேமரா

32எம்பி மெயின் சென்சார் உள்ளது. முன்பக்கத்தில் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 8எம்பி கேமரா சென்சார் உள்ளது.

Image credits: Flipkart

கண்ணைக் கவரும் வண்ணங்கள்

இந்த போன் டெசர்ட் கோல்ட், கூல் ப்ளூ மற்றும் பவர் பிளாக் ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. இது ஏப்ரல் 8 முதல் Flipkart இல் கிடைக்கும்.

Image credits: Flipkart

சாம்சங், ரெட்மியுடன் போட்டி

Poco C71 ஆனது Samsung Galaxy M05, Redmi 4A போன்ற பட்ஜெட் போன்களுக்கு கடும் போட்டியளிக்கும்.

Image credits: Flipkart

வெறும் ரூ.7,000-க்கு கீழ் Poco C71 : 5 முக்கிய அம்சங்கள்!

உணவில் மைக்ரோபிளாஸ்டிக்: விஞ்ஞானிகள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்

கோடீஸ்வரர் ஆக வேண்டுமா? எலான் மஸ்க் கூறும் 5 எளிய வழிகள்

மாணவர்களுக்கான சிறந்த AI கருவிகள்: கற்றல், தொழில் மேம்பாடு