மேப்ஸில் உள்ள தெருக் காட்சி அம்சம், பயனர்களுக்குத் தரைமட்டக் காட்சியை வழங்குகிறது. இதன் மூலம் பயனர்கள் முக்கிய இடங்களைக் கண்டறியலாம்.
Image credits: Pinterest
ஆஃப்லைன் பயன்முறை
இணையம் இல்லாத இடங்களிலும் மேப்ஸைப் பயன்படுத்தலாம். இணையம் இருக்கும்போது நமக்குத் தேவையான இடத்திற்கான மேப்பைப் பதிவிறக்கம் செய்தால் போதும்.
Image credits: Pinterest
நிகழ்நேர இருப்பிடம்
வழித்தட முன்னோட்டத்தின் அருகில் உள்ள மூன்று புள்ளிகளைத் தேர்ந்தெடுத்து, அதில் செயற்கைக்கோள், போக்குவரத்து விருப்பங்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
Image credits: Pinterest
குரல் கட்டளைகள்
ஹே கூகுள் கட்டளையுடன் மேப்ஸை இயக்கலாம். இதன் மூலம் வாகனம் ஓட்டும்போதே மேப்ஸ் சேவைகளைப் பயன்படுத்தலாம்.
Image credits: Pinterest
போக்குவரத்து புதுப்பிப்பு
நீங்கள் செல்லும் இடத்தில் போக்குவரத்து எப்படி உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். நிகழ்நேர போக்குவரத்துப் புதுப்பிப்பு அம்சம் மூலம் போக்குவரத்து எப்படி உள்ளது என்பதை அறியலாம்.