tamilnadu
தமிழகத்தை பொறுத்தவரை 4,829 டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது.
நாள் ஒன்றுக்கு சராசரியாக 100 முதல் 130 கோடி அளவுக்கு மது விற்பனையாகிறது.
அதே நேரத்தில் வார இறுதி நாட்களின் ரூ.200 கோடி அளவுக்கும் விற்பனை நடைபெறும்.
குறிப்பாக தமிழக அரசு இயந்திரமே டாஸ்மாக் வருமானத்தில் தான் இயங்குவதாகவே கூறப்படுகிறது.
அதுவும் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு என்று வந்துவிட்டால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
தீபாவளி, பொங்கல், புத்தாண்டு தினத்தில் ரூ.400 கோடி அளவுக்கு மது விற்பனை நடைபெறும்
ஆண்டுக்கு சுமார் 45 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மது விற்பனையாகிறது.
தமிழகத்தை நோக்கி வரும் பேராபத்து! எங்கெல்லாம் மழை ஊத்தப்போகிறது?
சென்னையை குறிவைத்து மழை அரக்கன் வருகிறானா.?வெதர்மேன் லேட்டஸ்ட் அப்டேட்
மாணவர்களே ரெடியா.? பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு
Pongal Gift: பொங்கலுக்கு ரூ.2,000 கொடுக்கும் தமிழக அரசு!