tamilnadu

12 நாட்கள் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை இல்லையாம்

Image credits: our own

அரசு ஊழியர்கள்

அரசு ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று ஜனவரி 17ம் தேதி தமிழக அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் அரசு ஊழியர்கள், பள்ளி மாணவர்களுக்கு 6 நாட்கள் விடுமுறை கிடைத்தது. 

Image credits: our own

தமிழக அரசு

ஜனவரி 17ம் தேதி வெள்ளிக்கிழமை தமிழக அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டதால் இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜனவரி 25ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டது.

Image credits: our own

பொங்கல் விடுமுறை

இந்நிலையில் பொங்கல் விடுமுறை அறிவிப்பால் மகிழ்ச்சியில் துள்ளி குதித்து வந்த மாணவர்களுக்கு அதிர்ச்சி செய்தி காத்திருக்கிறது. 

Image credits: our own

பள்ளி மாணவர்கள்

அதாவது  ஜனவரி 20 முதல் 31ம் தேதி வரை தொடர்ச்சியாக 12 நாட்கள் பள்ளிக்கு வேலை நாட்களாகும். 

Image credits: our own

சனிக்கிழமை பள்ளி வேலை நாள்

பொங்கல் விடுமுறைக்கு பிறகு இன்று முதல் பள்ளிகள் இயங்கியது. ஜனவரி 17ம் தேதி விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜனவரி 25ம் தேதி சனிக்கிழமை அன்றும் பள்ளிகள் செயல்பட உள்ளன. 

Image credits: our own

குடியரசு தினம்

அதனை தொடர்ந்து 26ம் தேதி ஞாயிறு அன்று குடியரசு தினம் என்பதால் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டியது காட்டாயமாகும். திங்கள் முதல் ஞாயிறு வரை தொடர்ந்து 7 வேலை நாட்களாக ஆகிவிடுகிறது. 

Image credits: our own

12 நாட்கள் பள்ளிகள் வேலை நாட்கள்

மேலும் அடுத்த திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை தொடர்ச்சியாக ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும். இதனால் தொடர்ச்சியாக 12 நாட்கள் பள்ளிகள் வேலை நாட்களாகும். 

Image credits: our own

டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை.! வெளியான முக்கிய உத்தரவு

மிஸ் பண்ணாதீங்க.! தமிழகத்தில் டாப் 5 வரலாற்று சிறப்பு வாய்ந்த இடங்கள்

டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை! அதிர்ச்சியில் குடிகன்கள்!

ஜனவரி 13ஆம் தேதியும் பள்ளிகளுக்கு விடுமுறை.! வெளியான குட் நியூஸ்