tamilnadu

பிப்ரவரி மாதம் விடுமுறை

Image credits: our own

அரசு ஊழியர்கள்

பள்ளி மாணவர்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை விடுமுறை என்றாலே கொண்டாட்டம் தான். அதிலும் தொடர் விடுமுறை என்றால் சொல்லவா வேண்டும். 

Image credits: our own

ஜனவரி மாதம் விடுமுறை

அந்த வகையில் 2024ம் ஆண்டு இறுதி மாதமான டிசம்பர் மாதம் விடுமுறை கொட்டி கிடந்தது. அதுபோல 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் போதும் போதும் என்ற அளவுக்கு தொடர் விடுமுறை கிடைத்தது. 

Image credits: our own

பள்ளி மாணவர்கள்

அடுத்ததாக பிப்ரவரி மாதம் வருகிறது. ஆனால் பிப்ரவரி மாதம் என்றாலே விடுமுறையே கிடைக்காத மாதம் என கூறுவது வழக்கம்.

Image credits: our own

பிப்ரவரி மாதம்

ஆனால் இந்தாண்டு மாணவர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் சற்று மகிழ்ச்சியை தரும் மாதமாக பிப்ரவரி மாதம் அமைந்துள்ளது.

Image credits: our own

தைப்பூசம் விடுமுறை

அதாவது பிப்ரவரி 11ம் தேதி தைப்பூசம் விடுமுறை வருகிறது. இந்த விடுமுறையானது செவ்வாய்க்கிழமை வருகிறது. 

Image credits: our own

4 நாட்கள் விடுமுறை

அதற்கு முன்னதாக சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்கள் எனவே திங்கட்கிழமை மட்டும் ஒரு நாட்கள் விடுமுறை எடுத்தால் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும். 

Image credits: our own

குஷியில் பள்ளி மாணவர்கள்

எனவே பிப்ரவரி மாதமும் மாணவர்களுக்கு குஷியான மாதமாக மாறியுள்ளது. 

Image credits: our own

பள்ளி மாணவர்களுக்கு அதிர்ச்சி செய்தி! 12 நாட்கள் லீவே இல்லையாம்!

டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை.! வெளியான முக்கிய உத்தரவு

மிஸ் பண்ணாதீங்க.! தமிழகத்தில் டாப் 5 வரலாற்று சிறப்பு வாய்ந்த இடங்கள்

டாஸ்மாக் கடைகளுக்கு 2 நாட்கள் விடுமுறை! அதிர்ச்சியில் குடிகன்கள்!