தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம்.
Image credits: our own
மின்தடை
இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும்.
Image credits: our own
சென்னையில் மின்தடை
அதன்படி நாளை சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Image credits: our own
நாபாளையம்
மணலி நியூ டவுன், விச்சூர், சிட்கோ எஸ்டேட், குளக்கரை, எழில் நகர், கணபதி நகர், ஸ்ரீராம் நகர், அருள்முருகன் நகர்,நாபாளையம், இடையஞ்சாவடி,கொண்டகரை, MR நகர் அம்மன் நகர் உள்ளிட்ட பகுதிகள்
Image credits: our own
திருவேற்காடு
ராம் நகர், செல்லியம்மன் நகர், தேவி நகர்,கூட்டுறவு நகர், காவேரி நகர், மாரியம்மன் கோயில் தெரு,வேலப்பன் நகர், பத்மாவதி நகர், மேட்டு தெரு மெத்தா மருத்துவமனை உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.