tamilnadu

காற்றழுத்த தாழ்வுப்பகுதி

Image credits: our own

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. 

Image credits: google

வானிலை மையம்

இது அடுத்த 24 மணி நேரத்தில், வடக்கு திசையில், ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டி நகரக்கூடும்.

Image credits: our own

கனமழை எச்சரிக்கை

இன்று வடகடலோர மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Image credits: our own

நாளை தமிழகத்தில் எங்கெல்லாம் கனமழை

நாளை வடகடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Image credits: our own

மிதமான மழை

20 முதல் 24ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
 

Image credits: our own

சென்னையை குறிவைத்து மழை அரக்கன் வருகிறானா.?வெதர்மேன் லேட்டஸ்ட் அப்டேட்

மாணவர்களே ரெடியா.? பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு

Pongal Gift: பொங்கலுக்கு ரூ.2,000 கொடுக்கும் தமிழக அரசு!

கிறிஸ்துமஸ் முந்தைய நாளும் விடுமுறை! குஷியில் பள்ளி மாணவர்கள்!