tamilnadu

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

Image credits: Getty

பொங்கல் கொண்டாட்டம்

பொங்கல் பண்டிகை ஜனவரி, 14,15 மற்றும் 16ஆம் தேதிகளில் கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி தங்களது சொந்த கிராமங்களில் உறவினர்களோடு கொண்டாட பொதுமக்கள் திட்டம்

Image credits: our own

தமிழக அரசு விடுமுறை

பொங்கல் பண்டிகையையொட்டி ஏற்கனவே 14,15, மற்றும் 16 ஆம் தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஜனவரி 17ஆம் தேதியும் விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Image credits: adobe stock

6 நாட்கள் தொடர் விடுமுறை

ஜனவரி 14 ஆம் தேதி முதல் ஜனவரி 19ஆம் தேதி வரை விடுமுறை- 6 நாட்கள் தொடர் விடுமுறையால் மாணவர்கள், அரசு ஊழியர்கள் கொண்டாட்டம்

Image credits: Twitter

சிறப்பு ரயில், பேருந்து அறிவிப்பு

பல லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு புறப்படுவதால் சிறப்பு பேருந்து, சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.    

Image credits: adobe stock

ஜனவரி 13ஆம் தேதி விடுமுறை

ஆருத்ரா தரிசன உற்சவம் ஜனவரி 13ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வருகை தருவார்கள்

Image credits: our own

உள்ளூர் விடுமுறை

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம், திரு உத்திரகோசமங்கை கிராமத்தில் உள்ள ஸ்ரீமங்களநாதசுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம் திருவிழா நடைபெறவுள்ளது. 
 

Image credits: Getty

கடலூர், ராமநாதபுரம் விடுமுறை

பொங்கல் பண்டிகைக்கு  6 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜனவரி 13ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

ராமநாதபுரம், கடலூர் மாவட்டத்திற்கு மேலும் 3 நாட்கள் விடுமுறை.

Image credits: our own

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சூப்பர் நியூஸ்! ஜனவரி 10ம் தேதி விடுமுறை!

வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களின் விவரத்தை வெளியிட்டால் என்ன தண்டனை?

குஷியோ குஷி.! நாளை பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை

கொத்து கொத்தாக 6 நாள் விடுமுறை.! மாணவர்களுக்கு பொங்கல் கொண்டாட்டம்