Cricket

என் சாய்ஸான இந்திய ஒருநாள் அணி

Image credits: Getty

துவக்க ஜோடி

பியூஷ் சாவ்லா தனது அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பேட்டிங் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை தொடக்க வீரர்களாக தேர்வு செய்துள்ளார்.

Image credits: Getty

3ஆவது இடத்தில் கோலி இல்லை

விராட் கோலி இருக்கும் 3ஆவது இடத்தில் சாவ்லா வீரேந்திர சேவாகை தேர்வு செய்துள்ளார்.

Image credits: Getty

4ஆவது இடத்தில் விராட் கோலி

சாவ்லாவின் அணியில் விராட் கோலி நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார்.

Image credits: Getty

யுவராஜ் இல்லாமல் எப்படி?

யுவராஜ் சிங்கிற்கு மிடில் ஆர்டரில் பினிஷர் வேடத்தை வழங்கியுள்ளார்.

Image credits: Getty

கபிலுக்கு நிகர் யார்?

இந்தியா பார்த்த சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவரான கபில் தேவ்.. சாவ்லாவின் அணியில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இடத்தில் உள்ளார்.

Image credits: Getty

மிஸ்டர் கேப்டன் கூல்

சாவ்லா தேர்ந்தெடுத்த அணிக்கு எம்எஸ் தோனி விக்கெட் கீப்பர், பினிஷர்.

Image credits: Getty

அஸ்வினுக்கு இடம் இல்லை

அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் ஆகியோரை பியூஷ் சாவ்லா தனது அணியில் சுழற்பந்து வீச்சாளர்களாக தேர்வு செய்துள்ளார்.

Image credits: Getty

ஜாகீருடன் பும்ரா

ஜாகிர் கானுடன் தற்போதைய இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவும் சாவ்லாவின் அணியில் இடம் பிடித்துள்ளார்.

Image credits: Getty
Find Next One