spiritual

தமிழகத்தில் உள்ள 10 பெரிய கோவில்கள்:

Image credits: google

திருச்செந்தூர்:

10-ஆவது இடத்தில், திருச்செந்தூர் முருகன் கோவில் உள்ளது. இது 157 அடி உயரம்.

Image credits: google

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

9-ஆவது இடத்தில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ளது. 170 அடி உயரம்.

Image credits: google

சாரங்கபாணி கோவில்:

8-ஆவது இடத்தில்,  சாரங்கபாணி கோவில் உள்ளது. 173 அடி உயரம்.

Image credits: google

தென்காசி - காசி விஸ்வநாதர் கோவில்:

7-ஆவது இடத்தில், தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. 180 அடி உயரம்.

Image credits: google

மதுரை கள்ளழகர் கோவில்:

6-ஆவது இடத்தில் மதுரை கள்ளழகர் கோவில் உள்ளது. 187 அடி உயரம்.

Image credits: google

காஞ்சிபுரம் - ஏகாம்பரேஸ்வரர் கோவில்

5-ஆவது இடத்தில், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில் உள்ளது. 190 அடி உயரம்.

Image credits: google

ஸ்ரீவில்லிபுத்தூர் - ஆண்டாள் கோவில்:

4-ஆவது இடத்தில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் உள்ளது. 193 அடி உயரம்.

Image credits: our own

திருக்கோவிலூர் - உலகநாத பெருமாள் கோவில்:

3-ஆவது இடத்தில், திருக்கோவிலூர் உலகநாத பெருமாள் கோவில் உள்ளது. 194 அடி உயரம்.

Image credits: our own

திருவண்ணாமலை - அண்ணாமலையார்:

2-ஆவது இடத்தில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் உள்ளது.  216. 5 அடி உயரம்.

Image credits: our own

ரங்கநாதர் சுவாமி கோவில்:

1-ஆவது இடத்தில் திருச்சி மாவட்டத்தில் உள்ள ரங்கநாதர் சுவாமி கோவில் உள்ளது.  239 அடி உயரம். இதுவே தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய கோவிலாகும்.

Image credits: our own
Find Next One