அவித்த முட்டை vs ஆம்லெட்: எது ஆரோக்கியத்திற்கு பெஸ்ட்!
Image credits: Getty
முட்டை
முட்டையில் நம் உடலுக்கு தேவையான பல முக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
Image credits: Getty
அவித்த முட்டை
அவித்த முட்டையில் கலோரிகள் ரொம்பவே குறைவாக உள்ளதால், எடை இழப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Image credits: Getty
அவித்த முட்டை நன்மைகள்
நீங்கள் எடையை குறைக்க விரும்பினால் அவிழ்த்த முட்டை தான் சிறந்தது ஏனெனில். ஆரோக்கியமான மற்றும் புரதச்சத்து நிறைந்ததில் இதுதன் பெஸ்ட்.
Image credits: Getty
ஆம்லெட்
இது தசைகளை வலுப்படுத்த உதவுகிறது மேலும் இதனுடன் சில காய்கறிகளையும் சேர்த்து சாப்பிட்டால் ரொம்பவே நல்லது. ஏனெனில் அவை நார்ச்சத்து அளவை அதிகரிக்க செய்யும்.
Image credits: Getty
ஆம்லெட் நன்மைகள்
ஆலிவ் ஆயில், சில வகையான காய்கறிகளை சேர்த்து ஆம்லெட் போட்டு சாப்பிட்டால் பல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளையும் வழங்கும்.
Image credits: Getty
அவித்த முட்டை vs ஆம்லெட்: எது பெஸ்ட்?
அவித்த முட்டை அல்லது ஆம்லெட் இவை இரண்டும் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது என்றாலும், நீங்கள் குறைந்த கலோரியை எடுத்துக்கொள்ள விரும்பினால் அவிழ்த்த முட்டை தான் சிறந்தது.