life-style

'1' கப் காபி தினமும் குடிச்சா உடலில் இதுதான் நடக்கும்!

Image credits: Espresso vs other coffee types

உடலில் ஆற்றல் அதிகரிக்கும்

தினமும் 1 கப் காபி குடித்தால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும். ஏனெனில் இதில் காஃபின் உள்ளது. ஆனால் அதிகப்படியான காபி குடித்தால் அது பல நோய்களுக்கு வழிவகும்.

Image credits: Espresso vs other coffee types

டைப் 2 நீரிழிவு நோய்க்கு நல்லது

டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு தினமும் ஒரு கப் காபி நல்லது. ஏனெனில், இதில் இருக்கும் ஆன்டி-ஆஸிடன்ட்கள் இன்சுலின் அளவை அதிகரிக்கும்.

Image credits: social media

மன ஆரோக்கியத்திற்கு நல்லது

உங்களது மன ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் 1 கப் காபி குடியுங்கள். இதனால் உங்களது மூளையின் செயல்பாடு மேம்படும்.

Image credits: Instagram

கல்லீரலுக்கு நல்லது

தினமும் 1 கப் காபி குடித்து வந்தால் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்லது. ஏனெனில் அதில் இருக்கும் காஃபின் கல்லீரலின் அபாயத்தை குறைக்கும்.

Image credits: Getty

இதயத்திற்கு நல்லது

தினமும் 1 கப் காபி குடித்து வந்தால் உயர் ரத்த அழுத்தம் பிரச்சனை வராது. இதனால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

Image credits: Pixabay

பிற நன்மைகள்

தினமும் ஒரு கப் காபி குடித்தால் புற்றுநோய் அபாயம் மற்றும் எடையை குறைக்கலாம். எல்லா நன்மைகளையும் பெற பாலின் அளவு குறைவாக இருக்க வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

Image credits: iStock

சாதத்திற்கு பதில் இவற்றை சாப்பிடுங்கள், எடை குறைப்புக்கு நல்லது!

சிறுநீரக பிரச்சினைகளுக்கான ஆரம்ப அறிகுறிகள் இதுதான்!

வெற்றிக்கு தேவையான '5' குணங்கள் - சாணக்கியர்

இந்தியாவில் மொத்தம் எத்தனை தீவுகள் உள்ளன?