life-style

நின்று கொண்டே தண்ணீர் குடிக்கலாமா?

 

 

Image credits: Pixabay

ஆபத்தான பக்கவிளைவுகள்

உடலை நீரேற்றமாக வைத்திருக்க தண்ணீர் அவசியம். ஆனால் சரியான முறையில் தண்ணீர் குடிக்கவில்லை எனில், அது ஆபத்தான பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். 

Image credits: Pixabay

செரிமான பிரச்சனைகள்

நின்று கொண்டே தண்னீர் குடிப்பதால் அது செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இது வயிற்றில் உள்ள திரவங்களின் சமநிலையை பாதிக்கலாம். 

Image credits: pexels

செரிமான பாதை பாதிப்பு

உட்கார்ந்து கொண்டு தண்ணீர் குடிப்பது, உடல் ஊட்டச்சத்துகளை உறிஞ்ச உதவும். ஆனால் நின்று கொண்டே தண்ணீர் குடிப்பது செரிமான பாதையை பாதிக்கலாம். 

Image credits: Instagram

மூச்சு திணறல்

நின்று கொண்டே தண்ணீர் குடிப்பதால் அது மூச்சு திணறலை ஏற்படுத்தலாம். இது ஆக்ஸிஜன் அளவையும் தொந்தரவு செய்யலாம். 

Image credits: Getty

சிறுநீரக ஆரோக்கியம்

உட்கார்ந்து தண்ணீர் குடிக்கும் போது அது சிறுநீரகத்தில் அதிக அழுத்தம் கொடுக்காது. இது கழிவுகளை திறம்பட வடிகட்ட உதவுகிறது.

Image credits: Getty

எலும்பு ஆரோக்கியம்

நின்று கொண்டே தண்ணீர் குடிப்பது எலும்பு, மூட்டு தொடர்பான பிரச்சனைகளை அதிகரிக்கும். இது மூட்டுகளில் திரவம் சேர்வதற்கு வழிவகுக்கும்.

 

Image credits: Getty

மருத்துவர் ஆலோசனை

நின்று கொண்டே தண்ணீர் குடிப்பதால் மேற்கூறிய சில பக்கவிளைவுகள் ஏற்படலாம். எனினும் தனிப்பட்ட ஆலோசனைக்கு மருத்துவரின் அறிவுரையை பெறுவது நல்லது.

Image credits: Getty

ஆஸ்திரேலியா கடற்கரையில் சாரா டெண்டுல்கர்!!

சோபிதா துலிபாலாவின் சபியாசாச்சி லெஹங்கா!!

ஒரே நாளில் ஒரு நாட்டையே சுற்றிப் பார்க்கலாம், வாங்க!

2025 ஜனவரி முதல் டிசம்பர் வரை சுப முகூர்த்த நாட்கள் எப்போது?