life-style
மஞ்சளில் இருக்கும் குர்குமின் உடலில் வீக்கத்தை குறைக்கும், வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கும், எடையை குறைக்க உதவும் அலர்ஜி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது.
மஞ்சள் வயிற்றில் உள்ள பித்த உற்பத்தியை அதிகரித்து வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது.
மஞ்சளில் இருக்கும் குர்குமின் புதிய கொழுப்பு செல்கள் உருவாவதை தடுக்க உதவுகிறது. மேலும் இது ஆற்றலை எரித்து எடையை குறைக்க உதவும்.
மஞ்சளில் இருக்கும் குர்குமின் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த உதவுகிறது. இதனால் ரத்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படும்.
மஞ்சளில் இருக்கும் பண்புகள் ஹார்மோன்களை ஒழுங்குப்படுத்தி கொழுப்பு திசுக்களின் வளர்ச்சியை அடக்குகிறது. இதன் காரணமாக எடை குறையும்.
மஞ்சளில் இருக்கும் குர்குமின் ஆக்சிஜனேற்ற பண்புகள் ஆக்சிஜனேற்ற அழுத்தத்தை குறைக்க பெரிதும் உதவுகிறது. மேலும் இது ஒட்டு மொத்த எடை இழப்பு முயற்சிகளில் ஈடுபடுகிறது.
ஆரோக்கியமான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சியுடன் மஞ்சளை உங்களது உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், எடை இழப்பு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும்.