life-style
கனவுகளால் நிம்மதியான தூக்கம் இல்லையா? கனவு வராமல் இருக்க இந்த குறிப்புகளை பின்பற்றுங்கள்
தலையணை பக்கத்தில் தண்ணீர் நிரப்பிய டம்ளர் வைக்கவும்.
தூங்குவதற்கு முன் கை, கால், முகம் கழுவ வேண்டும். இதனால் எதிர்மறை ஆற்றல் விலகி நல்ல தூக்கம் கிடைக்கும்.
தூங்கும் போது சிலர் பக்கத்தில் துடைப்பத்தை வைத்துக் கொள்வார்கள். இதனால் கெட்ட கனவுகள் வராது என்று நம்பப்படுகிறது.
தூங்கும் முன் உங்களுக்கு பிடித்த கடவுளை நினைத்துக்கொள்ளுங்கள்.
தூங்கும் முன் நல்லதை நினைக்கவும். அதே போல் நல்லதை மட்டுமே பேசிவிட்டு தூங்கவும்.
இது இணையத்தில் கிடைக்கும் தகவல்கள் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது.. இதை ஏசியாநெட் தமிழ் உறுதி செய்யவில்லை.
ஊறவைத்த வெந்தயத்தில் இவ்வளவு நன்மைகளா?
நின்று கொண்டே தூங்கும் விலங்குகள்!
எளிமையான உடைகளில் வலம் வரும் பிரீத்தி அதானியின் போட்டோஸ்!
விசா இல்லாமல் 6 மாதங்கள் சுற்றிவரும் நாடுகள் லிஸ்ட் இதோ!