life-style

நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க உதவும் டிப்ஸ்

நல்ல கொலஸ்ட்ரால் அல்லது HDL கொலஸ்ட்ராலை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

Image credits: Getty

ஆரோக்கியமான கொழுப்புகள்

ஆரோக்கியமான கொழுப்புகளான ஆலிவ் எண்ணெய், வெண்ணெய் பழம், வால்நட்ஸ், சால்மன் மீன் போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கலாம்.

Image credits: Getty

ஒமேகா 3 கொழுப்பு அமிலம்

ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த விதைகள், கொழுப்பு மீன்களை உட்கொள்வது நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க உதவும்.

Image credits: Getty

பழங்கள், காய்கறிகள்

பழங்கள், காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளை உட்கொள்வது நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க உதவும்.

Image credits: Getty

நார்ச்சத்து நிறைந்த உணவுகள்

நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது நல்ல கொழுப்பை அதிகரிக்க உதவும்.

Image credits: Getty

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட்டில் உள்ள கோகோ HDL கொலஸ்ட்ராலை அதிகரிக்க உதவுகிறது. எனவே இதை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

Image credits: Getty

உடற்பயிற்சி

உடற்பயிற்சி செய்வது நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்க உதவும். நடைபயிற்சி, சைக்கிளிங், ஓட்டம் போன்றவற்றை தேர்வு செய்யலாம்.

Image credits: Getty

சர்க்கரை, கார்போஹைட்ரேட் தவிர்க்கவும்

சர்க்கரை, கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை முடிந்தவரை தவிர்க்கவும்.

Image credits: Getty

பழைய சாக்ஸ்களை மறுசுழற்சி செய்ய 5 அற்புதமான வழிகள்!

3 எழுத்துக்கள் கொண்ட பெண் குழந்தைகளின் யூனிக் பெயர்கள்!

இலவங்கப்பட்டை டீ தினமும் குடிச்சா இந்த 6 பிரச்சனைகள் வரும் ஜாக்கிரதை!

அமெரிக்க அதிபரின் சம்பளம், ஓய்வூதியம், சொகுசு வாழ்க்கை!!