life-style
கொழுப்பு கல்லீரல் நோயின் முக்கிய அறிகுறிகள் என்னனென்ன என்பதை பார்ப்போம்.
வயிற்றுச் சுற்றளவு அதிகரிப்பது கொழுப்பு கல்லீரல் நோயின் அறிகுறியாக இருக்கலாம்.
வயிற்று அசௌகரியம், வலி, வீக்கம், பெரிய கல்லீரல் போன்றவை கொழுப்பு கல்லீரல் நோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.
கை, கால்களில் வீக்கம் கொழுப்பு கல்லீரல் நோயின் அறிகுறியாகும். முகத்தில் வீக்கமும் சில நேரங்களில் அறிகுறியாக இருக்கலாம்.
தோல் அரிப்பு கொழுப்பு கல்லீரல் நோயின் அறிகுறியாக இருக்கலாம். சிலருக்கு முடி உதிர்தலும் ஏற்படலாம்.
இருண்ட நிற சிறுநீர் கொழுப்பு கல்லீரல் உள்ளிட்ட கல்லீரல் பிரச்சனைகளை சுட்டிக்காட்டும். எனவே சிறுநீரின் நிற மாற்றத்தை அலட்சியப்படுத்த வேண்டாம்.
எதிர்பாராத விதமாக எடை குறைவது கொழுப்பு கல்லீரல் உள்ளிட்ட கல்லீரல் நோய்களின் அறிகுறியாக இருக்கலாம்.
அடிக்கடி வாந்தி வருவதும் கல்லீரல் செயலிழப்பின் அறிகுறியாக இருக்கலாம். பசியின்மை, அதிகப்படியான சோர்வு போன்றவற்றையும் அலட்சியப்படுத்த வேண்டாம்.