life-style
பச்சை காய்கறிகள், தானியங்கள் மற்றும் பால் பொருட்கள் போன்ற சத்துக்கள் நிறைந்த உணவுகளை கொடுக்கவும். இரும்பு, கால்சியம் நிறைந்த உணவுகள் அவர்களின் எலும்புகள், இரத்தத்திற்கு அவசியம்.
எதிர்காலத்தில் உங்கள் செல்ல மகள் எந்தவொரு கடுமையான நோயால் பாதிக்கப்படாமல் இருக்கவும், ஆரோக்கியமாகவும் இருக்கவும், அவர்களுக்கு தேவையான அனைத்து தடுப்பூசிகளையும் போடுங்கள்.