life-style

சர்க்கரை நோயாளிகளுக்கு பால் நல்லதா?

Image credits: Getty

சர்க்கரையை கட்டுப்படுத்தும்

ஆராய்ச்சியாளர்கள் கூற்றுப்படி, பால் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த பெரிதும் உதவதால், சர்க்கரை நோயாளிகள் தாராளமாக பால் குடிக்கலாம்.

Image credits: Pinterest

சருமத்திற்கு நன்மை

பாலில் இருக்கும் கொழுப்புச்சத்து  கரும்புள்ளிகள், தோல் சுருக்கங்கள் போன்ற பிரச்சனைகளை நீக்கும்.

Image credits: Social Media

எடை அதிகரிப்பதை தடுக்கும்

இதில் இருக்கும் புரதச்சத்து எடை அதிகரிப்பதை தடுக்க உதவுகிறது.

Image credits: Getty

எலும்பு ஆரோக்கியத்திற்கு நல்லது

பாலில் இருக்கும் கால்சியம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின்கள் சர்க்கரை நோயாளிகளின் எலும்பை ஆரோக்கியமாக வைக்க உதவும்.

Image credits: Getty

எவ்வளவு குடிக்க வேண்டும்?

ஒரு சிறிய கிளாஸ் அளவில் சர்க்கரை நோயாளிகள் பால் குடிக்கலாம். ஆனால் ஒரு நாளைக்கு ஒரு கிளாஸ் மட்டுமே குடிக்க வேண்டும்.

Image credits: Getty

எந்த நேரத்தில் குடிக்கலாம்?

இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க காலையில் பால் குடிப்பது நல்லது. ஆனால் இரவில் குடிக்க கூடாது.

Image credits: Freepik

இந்த பாலை குடிக்காதே!

சர்க்கரை நோயாளிகள் கொழுப்பு நிறைந்த பாலை குடிக்கக் கூடாது. அதற்கு பதிலாக கொழுப்பு நீக்கப்பட்ட பாலை தான் குடிக்க வேண்டும்.

Image credits: Freepik

லூஸ் மோஷனா? தப்பி தவறி கூட '3' டிரிங்க்ஸ் குடிச்சிடாதீங்க!

100 ஆண்டுகளுக்கு மேல் வாழும் 8 விலங்குகள்!

கெட்ட கனவுகள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

ஊறவைத்த வெந்தயத்தில் இவ்வளவு நன்மைகளா?